காஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்

காஷ்மீர் எனும் ஒரு தேசம் மூன்று நாடுகளுக்குள் கடந்த வாரத்திலிருந்து காஷ்மீர் ஒரு செயற்கையான கொதிப்பு நிலைக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டிருந்தது. இதற்கு ஏதேதோ காரணங்களை கூறிக் கொண்டிருந்தார்கள். அமர்நாத் யாத்திரைப் பாதையில் பாகிஸ்தான் புதை குண்டுகளை புதைத்து வைத்திருந்தது என்றார்கள். ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்றார்கள். ஏழு பேரை சுட்டுக் கொன்று விட்டோம் வெள்ளைக் கொடிகளுடன் வந்து பொறுக்கிக் கொண்டு செல்லுங்கள் என்றார்கள். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் அவர்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை என்று … காஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியப் பட்டியிலிருந்து முதலில் விடுபடுமா காஷ்மீர்?

கடந்த பத்து நாட்களாக காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது. அதனை எரியவைத்துக் கொண்டிருக்கும் இந்திய இராணுவத்தின் கொடூர முகம் கண்டு சமூக நலன் பேணும் உள்ளங்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. உணர்வின் உந்துதலால் எடை மிகக் கூடிப் போயிருக்கும் காஷ்மீர் இளைஞர்களின் கையிலிருக்கும் சிறுகற்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. இந்த நெருப்பின் அண்மைக்கால தொடக்கப் புள்ளியாய் இருந்தது புர்ஹான் வானி. குளிர் ஏரிகளும், பனிமலையுமாய் சொர்க்க பூமியாய் தெரிந்த காஷ்மீர் தன் மேலோட்டைப் பிய்த்துக் கொண்டு எரிமலையாய் வெடித்துச் சீறிக் கொண்டிருக்கிறது … இந்தியப் பட்டியிலிருந்து முதலில் விடுபடுமா காஷ்மீர்?-ஐ படிப்பதைத் தொடரவும்.