கடந்த சனிக்கிழமை இரவு ஒருமணிநேரம் விளக்கணைக்குமாறு அதாவது மின்சார பயன்பாட்டை நிறுத்துமாறு அறிவுத்துறையினரால் கோரிக்கை வைக்கப்பட்டது. இது சுய உதவிகுழுக்கள் போன்றவற்றால் பரப்புரை செய்யப்பட்டு மக்களும் தம்மால் இயன்றவரை புவிசூடேற்றத்தை தடுத்துவிட்டதாகவும், வருங்கால சந்ததிகளுக்கு உதவிவிட்டதாகவும் எண்ணி பெருமிதம் கொண்டனர். 2007ல் ஆஸ்திரேலியாவில் தொடங்கிய இந்த விளக்கணைப்பு வைபவம் இந்த மூன்று ஆண்டுகளில் உலகின் எல்லா நாடுகளையும் மக்களையும் ஈர்த்துள்ளது. தெருவில் பிச்சைகாரனுக்கு பத்துபைசா எறிந்துவிட்டு புண்ணியம் தேடிக்கொண்டதாய் அகமகிழ்வதில்தான் மனிதர்களுக்கு எவ்வளவு ஈடுபாடு. புவிசூடேற்றம் அல்லது … ஒருமணிநேரம் விளக்கணைப்பது புவி சூடேற்றத்தை தடுக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.