பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்! கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!! அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு 23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் … பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பு.மா.இ.மு
இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானதா?
அண்மையில் "உலகின் அழகிய மணமக்கள்" எனும் தலைப்பில் வினவில் ஒரு திருமணம் குறித்த கட்டுரை வெளியானது. பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு ஆணும் பெண்ணும் சமம் என்பதை உரக்கக்கூவி நடத்தப்பட்ட அத்திருமணத்தை பலரும் பாராட்டினர், மணமக்களை அறிந்திராதவர்கள் கூட தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்துகொண்டார்கள், முஸ்லீம்கள் உட்பட. ஆனால் அதுபோன்ற ஒரு திருமணம் பற்றிய செய்தி செப்டம்பர் 2010 புதிய ஜனநாயகம் இதழில் வெளியிடப்பட்டிருந்தது, அதை வினவு "இஸ்லாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்" என … இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொலைகார “டௌ” வே வெளியேறு
போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !! போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை.. போபால் – காலம் கடந்த அநீதி அன்பார்ந்த உழைக்கும் மக்களே , போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க … கொலைகார “டௌ” வே வெளியேறு-ஐ படிப்பதைத் தொடரவும்.
தடைகளை தகர்த்த மகஇக மேநாள் போராட்டம்! புகைப்படம்!!
தமிழகத்தின் தொழில் மையங்களான கோவை, ஓசூர், சென்னை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலை செய்து வருகிறது. மற்ற தொழிற்சங்கங்களை விரும்பும் முதலாளிகள் இந்தப் புரட்சிகர தொழிற்சங்கத்தை மட்டும் ஏற்பதில்லை. பணி நீக்கம், மாற்றம் முதலான நடவடிக்கைகளை எங்கள் தோழர்கள் மீது தொடர்ந்து ஏவப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் சமீப காலமாக வளர்ந்து வரும் எமது சங்கத்தின் தோழர்களும் இதை எதிர்கொண்டு போராடி வருகிறார்கள். … தடைகளை தகர்த்த மகஇக மேநாள் போராட்டம்! புகைப்படம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.