அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்

உழைக்கும் பெண்களே! மார்ச் 08 ம் நாள் அனைத்துலக மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சமூக நடவடிக்கையில் ஈடுபடுத்திய வெற்றி தினமே இந்த மகளிர் தினம். ஆனால் இன்றைய சமூகத்தின் பெண்களின் நிலை என்ன? அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணூர் ரித்திகா, பெங்களூர் விமானப் பணிப் பெண், நடிகை பாவனா .. .. .. ஒவ்வொருவரும் மகளிர் தினம் பற்றி பேச முற்படும் போது இப்படி ஒரு பட்டியல் வரிசை … அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்

  பொதுவாக அனைத்து மதங்களுமே ஆணாதிக்கப் பார்வை கொண்டவைகள் தாம். இஸ்லாத்திற்கு இதில் விலக்கு ஒன்றுமில்லை. ஆனால் இதற்கு நேரெதிராக இஸ்லாம் பெண்களுக்கு பல்விதமான உரிமைகள் வழங்கியிருப்பதாக பரப்பித் திரிகிறார்கள். இதில் பொருள் இல்லாமலும் இல்லை. ஏனைய பிற மதங்களை விட காலத்தால் பிந்திய மதம் என்பதால் ஒப்பீட்டு முறையில் சற்று மேலோங்கிய தோற்றம் கிடைத்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது. ஆனால் உள்ளீட்டில் அனைத்து பிற்போக்குத் தனங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் ஆணாதிக்க மதம் என்பதையும் மறுக்கவியலாது.   பெண்ணை … அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை

  தமிழக இஸ்லாமியர்களைப் பொருத்தவரை ஆணோ, பெண்ணோ கொடையளிக்காமல் திருமணம் செய்யும் சமூகங்களும் உலகில் இருக்கின்றன என்பதை அறியாதவர்களைப் போல் தான் நடந்து கொள்வார்கள். பெண்ணிடமிருந்து ஆண் பெறும் வரதட்சனை என்பது சமூகப் பெருங்கேடு, எனவே ஆணிடமிருந்து பெண் பெறும் தனதட்சனையே சிறந்தது என்பது முஸ்லீம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அடிப்படையில் இருந்து தான் யாரும் வழங்க முடியாத உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக புழகமடைந்து கொள்கிறார்கள்.   மஹ்ர் என்பது திருமணத்தின் போது மணமகளுக்கு … அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து

விவாகரத்து செய்யும் வசதி பெண்களுக்கு அவசியம் என்பதிலோ, அதை இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்பதிலோ மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் அதை ஆண்களுக்கு நிகராக இஸ்லாம் கொடுத்த பெண்களுக்கான உரிமை என்பதில், அதை இஸ்லாம் தான் முதலில் வழங்கியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமுண்டு. தவிர்க்க முடியாத ஒன்றாக, ஆணாதிக்கப் பார்வையுடன் தான் விவாகரத்து உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. அதேநேரம் விவாகரத்து எனும் அனுமதி பெண்களுக்கு சரியான அளவில் பலனளிக்க வேண்டுமென்றால் பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு இன்றியமையாதது. … அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.