கடந்த 29ம் தேதி சென்னையிலும் சில இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் வானரங்களின் பேரணி நடந்திருக்கிறது. 15 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம். இனி இந்த காவி வானரங்கள் தமிழகத்தில் தங்கள் பயங்கரவாத செயல்களை எந்தத் தடையுமின்றி அரங்கேற்றும். தமிழகத்தில் தற்போது இருக்கும் ஓபிஎஸ் அரசாங்கம் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும். அதாவது அதிமுகவின் போர்வையில் பாஜக ஆட்சி செய்யும். இதன் அண்மை எடுத்துக்காட்டு தான் மாணவர்கள் … காவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பேரணி
மே நாள் பேரணி: கலந்துகொள்ள அழைக்கிறோம்
போலிகளையும் காலிகளையும் புறந்தள்ளி தொடர்கிறது தில்லை போராட்டம்.
தில்லைக் கோவிலை அரசு தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டதிலிருந்து அங்கிருந்து விரட்டப்பட்ட தீட்சிதக் கும்பலைப்போலவே வேறுசில கும்பல்களும் வயிற்றில் அமிலமேறிக் கொதிக்கிறார்கள்.ஆனால் அதை தீட்சித ரவுடிகள் போல் வெளிப்படுத்த முடியாமல் சுவரொட்டிகளில் உமிழ்ந்திருக்கிறார்கள் அரசுக்கு நன்றி என்று. தில்லை நடராஜரின் காதில் தமிழ் ஓதியதும் ஆலயத்திலிருந்து அயோக்கியர்களை வெளியேற்றியதும் வக்கீல் வைத்து வாதாடிப் பெற்ற வெற்றி மட்டுமல்ல, மக்களை ஒன்றினைத்து போராடிப்பெற்ற வெற்றி. எத்தனை தடைகள்? எத்தனை குள்ள … போலிகளையும் காலிகளையும் புறந்தள்ளி தொடர்கிறது தில்லை போராட்டம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.