தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி இறுதி வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறையிலிருந்து சுற்றறிக்கை வந்ததாக கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டது. அதில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50, 8ஆம் … 5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா? தராதரமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.