செய்தி: ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு நம்பி இயங்கி வந்த நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு, Nors Stream என்னும் எரிவாயு பைப்லைன்-ஐ பராமரிப்பு பணிகளுக்காக மொத்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் எரிவாயு இல்லாமல் மக்களும், நிறுவனங்களும் எரிவாயு இல்லாமல் குளிர் காலத்தில் முடங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பா பல முறை விநியோகத்தை அதிகரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியும் … பொருளாதாரத் தடைகள் உலகை மாற்றுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பொருளாதார நெருக்கடி
வறுமை சூழுது… ஜாக்கிரதை!
மக்கள் என்ன தேவையைக் குறைத்தாலும் குறைக்க முடியாத தேவை உணவுத் தேவை என்று சொல்லப்படுவது உண்டு. அதேசமயம், சமூகத்தில் என்ன மாற்றம் நடந்தாலும் அது உடனடியாகப் பிரதிபலிப்பதும் உணவுச் சந்தையில்தான். உணவுப் பொருட்கள் விற்பனை எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டின் செல்வந்த நகரமான கோவை வியாபாரிகளிடம் பேசினேன். சையது - ஜாகீர் உசேன் சகோதரர்கள், அரிசி வணிகர்கள். ஊரடங்கு வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் மக்கள் கூட்டம் அலைமோதியதை வெச்சு, அரிசி யாவாரிங்க காட்ல அடைமழைதான்னு சொன்னாங்க. ஆரம்பத்துல அப்படித்தான் இருந்துச்சு. … வறுமை சூழுது… ஜாக்கிரதை!-ஐ படிப்பதைத் தொடரவும்.
மக்களியம்
உலகம் முழுவதிலும் உள்ள மக்களை கொரோனா எனும் நுண்ணுயிரி கடும் நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. முன் காலங்களிலும் பலமுறை இது போல கொள்ளை நோய் உருவாகி மக்களை வதைத்திருக்கிறது. ஆனாலும், கொரோனா போல முன் எப்போதும் அரசே மக்களை முடக்கும் நடவடிக்கைகள் எடுத்ததில்லை. கொரோனா அச்சம் அந்த அளவுக்கு மக்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறது அல்லது, ஆட்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொற்று நோயினால் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது இந்த நோயினால் … மக்களியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
என் சொத்தை எவண்டா விற்பது?
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது எனும் மோசடி, காங்கிராசால் தொடங்கி வைக்கப்பட்டு பாஜகவில் வாஜ்பேயி வழியாக இன்று மோடியிடம் புதிய விரைவு பெற்று தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ஐந்து டிரில்லியன் பொருளாதாரம் என்று வாயில் வடை சுற்றிய மோடி, இன்று நடப்பு பொருளாதார அலகான 2.7 டிரில்லியனில் நீடிக்க வைப்பதற்கே தலை கீழாக நின்று தண்ணீர் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதற்காகத் தான் வேக வேகமாக பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் தள்ளும் ஊதாரியாக மோடி காட்சி … என் சொத்தை எவண்டா விற்பது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொருளாதார மந்தம் – என்ன செய்ய வேண்டும்?
பொருளாதார நெருக்கடி எனும் சொல் தற்போது அனைவரும் உச்சரிக்கும் சொல்லாக இருக்கிறது. அந்த அளவுக்கு அது மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. எந்த அளவுக்கு இது பரவலாக பேசு பொருளாக இருக்கிறதோ அந்த அளவுக்கு எளிய மக்களுக்கு புரியாத ஒன்றாக இருக்கிறது. இந்த சரியாக புரியாத தன்மையை வைத்துக் கொண்டு தான் சங்கிகள் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்றே இல்லை. இருப்பது சிறிய சிக்கல் தான் அதை மோடி ஊதித் தள்ளிவிடுவார் என்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்க:. … பொருளாதார மந்தம் – என்ன செய்ய வேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.