முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?

முகம்மது மதீனாவின் மன்னராக தம்மை முடிசூட்டிக் கொண்ட பிறகிலிருந்து மரணிக்கும் வரையிலான பத்து ஆண்டுகளில் தோராயமாக பத்தொன்பது போர்களை நடத்தியிருக்கிறார். முகம்மதின் சமகாலத்தில் உலகின் பிற பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட போர்களோடு ஒப்பிட்டால் முகம்மது நடத்தியது போர்களல்ல, குழுச் சண்டைகள். ஆனாலும் ஒரு நிலப்பகுதியின் மன்னர் எனும் ஹோதாவில் நடத்தப்பட்டதால் அவைகள் போர்களாகவே குறிப்பிடப்படுகின்றன. போர்களோ, குழுச் சண்டைகளோ அவைகளின் நோக்கம் என்னவாக இருந்தது? அவை அரசியலை முன்னெடுத்து நடத்தப்பட்டவைகளா? அல்லது ஆன்மீகத்தை முன்வைத்து நடத்தப்பட்டவைகளா? என்பதே இன்றியமையாத … முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.