தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

உங்களுக்கெல்லாம் எண்ணெய்த்தோலரைத் தெரியுமோ தெரியாதோ, அது எனக்குத்தெரியாது ஆனால் அவரைப்பற்றி பேசாமலோ, அவரைப்பார்க்காமலோ யாரும் இருக்க முடியாது, ஏன் அவர் வரலைன்னா அன்னைக்கு குழம்பு ஆகாதுன்னா பார்த்துக்குங்களேன் இந்தக்கிராமத்தில். அது என்ன எண்ணைத்தோலர்ன்னு கேக்குறீங்களா? நீங்களெல்லாம்  எண்ணை எங்க போய் வாங்குவீங்க? கடையிலதானே, அங்க போய் கோல்டு வின்னர், உஷா சன் பிளவர்ன்னு கேட்டு வாங்குவீங்க, ஆனா 100 மி.லி கேட்டா கிடைக்குமா? ஆனா எங்க எண்ணெய்த் தோலர்  எங்க வீட்டுக்கே வந்து எண்ணெய் கொடுப்பார். 100 … தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிபிஎம் போலிகளும் பெரியாரிய பிழைப்புவாதிகளும்: இதோ ஒரு சவுக்கடி.

நெய்யாறு கேரள அடாவடியும் சிபிஎம் எடுபிடியும் என்ற தலைப்பில் அண்மையில் இட்ட ஒரு பதிவிற்கு விஜிடன் லதிப் எனும் நண்பர் ஒருவர் தனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை பின்னூட்டமாக இட்டு விளக்கம் கேட்டிருந்தார்.அந்த பதிவையும் மகஇகவே இதோ உனக்கு ஒரு சாவுமணி என்ற தலைப்பிலான பின்னூட்டத்தையும் காண இங்கே சொடுக்கவும். மதவாதிகளிடம் பேசும் வாய்ப்புகளில் நாம் எடுத்து வைக்கும் அறிவியல் ரீதியிலான வாதங்களை மறுக்கமுடியாமல் கண்களில் கோபம் தெறிக்கும், உதடுகள் துடிக்கும். ஆனால் வார்த்தைகள் வராது. அது … சிபிஎம் போலிகளும் பெரியாரிய பிழைப்புவாதிகளும்: இதோ ஒரு சவுக்கடி.-ஐ படிப்பதைத் தொடரவும்.