புதிய தாராளவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களாயினும் சரி, இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டங்களாயினும் சரி, இவற்றில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாகவே முன்னிலையில் இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சியில் தொடங்கி, சென்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி வரை இந்தப் போராட்டங்களின் தாக்கத்தை நாம் கண்டோம். இந்தப் போராட்டங்கள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கின்ற அமைப்புகளால்தான் தூண்டப்படுகின்றன என்றும் மோடியைப் பற்றிய ஒரு எதிர்மறையான பிம்பத்தைத் தமிழக மக்கள் மத்தியில் உருவாக்கியவர்கள் இத்தகைய அமைப்புகள்தான் … போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: போலீசு
கந்துவட்டி அரசை எரிப்போம், வாருங்கள்.
கண் முன்னே இரண்டு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே தீப்பற்றி எரிவதை காண நேர்வது எத்தனை கொடூரமானது? 23.10.2017 திங்கட்கிழமை காலை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனதை பதற வைக்கும் அந்த திடுக்கிடும் நிகழ்வு நடந்தது. சுற்றி இருந்த மக்கள் கிடைத்த தண்ணீரையும், மணலையும் கொண்டு தீயை அணைக்க முற்பட்டனர். ஆனாலும் தீயின் நாக்குகள் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளையும் பெற்றோரையும் தின்று தீர்த்தன. தீயின் நாக்குகளை விட கந்து வட்டியின் கொடுங் கரங்கள் எத்தனை வன்மமான … கந்துவட்டி அரசை எரிப்போம், வாருங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொழுப்பெடுத்து உலவும் விலங்குகள்
காணொளியில் புதியது 35 காவல் துறையை ஏவல் துறை என்பதெல்லாம் ரெம்ப பழைய வழக்கம். ரவுடிகள், வெறிநாய்கள், யூனிபார்ம் போட்ட பிச்சைக்காரர்கள் என்று பலவாறாக அழைத்துப் பார்த்தும் போதவில்லை. ஒவ்வொரு கணமும் புதுப்புது சொல்லை கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது அந்தத் துறை. அண்மையில் நடந்த இவ்வாறான காவல் துறையின் மிருகத்தனமான சில நடவடிக்கைகளைத் தொகுத்து காணொளியாக்கி, காவல்துறை யாருக்கு நண்பன்? எனும் கேள்வியை எழுப்பியிருக்கிறது ஆனந்த விகடனின் இந்த காணொளி. … கொழுப்பெடுத்து உலவும் விலங்குகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடியரசு கொண்டாட்டம் ஒரு முரண்தொடை
கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடலின் கைகளில் இன்னும் காயவில்லை மலம் அள்ளிய ஈரம். ஒருமுறை கைதட்டிக் கொள்வோம் ஐந்து செயற்கைக் கோளுடன் வெற்றிரமாக ஏவப்பட்டது ராக்கெட். வெமுலாக்கள் சாதி வெறியால் மரணம் ஆனால் என்ன? தலித்தா இல்லையா ஆய்வு செய்வோம். கொஞ்சம் பாராட்டலாம் ஊனமுற்றோர்க்கு மோடி சக்கர நாற்காலி வழங்கினார். இடுகாட்டுக்கு பாதையில்லை போலீசே பிணம் திருடி புதைத்த கொடூரம். பெருமிதம் கொண்டால் என்ன? பன்னாட்டு தரத்தில் எட்டு வழி வழுக்கும் சாலைகள். … குடியரசு கொண்டாட்டம் ஒரு முரண்தொடை-ஐ படிப்பதைத் தொடரவும்.
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்! கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!! அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு 23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் … பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !-ஐ படிப்பதைத் தொடரவும்.