கீழடிக்கு குழி தோண்டிய பார்ப்பனியம்

பலஸ்தீனத்தை ஆக்கிரமிக்க எண்ணிய யூதர்கள் அதற்காக செய்த முதல் வேலை புராணக் குப்பைகளுக்கு வரலாற்று வடிவம் கொடுக்க முற்பட்டது தான். மோசே தங்களை வழிநடத்தி அழைத்து வந்து வாக்களித்த பூமி தான் பலஸ்தீனம் என்பதை மெய்ப்பிக்க செங்கடலில் மூழ்கி இறந்து போனதாக உருவகிக்கப்படும் பாரோன் மன்னனைத் தேடி பல மம்மிகளை அடையாளம் கண்டனர். அது இன்றைக்கு பல கதைகளாக விரிந்திருக்கிறது. இந்தியாவில் பார்ப்பன பண்டாரங்கள் இது போன்ற புராணப் புரட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் … கீழடிக்கு குழி தோண்டிய பார்ப்பனியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.