‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 8 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  8.1, 8.2 இத் தொடரின் கடந்த பகுதியில் இரண்டு அம்சங்களை பின்னர் பார்க்கலாம் என்று கூறி முடித்திருந்தேன். எனவே, ஒன்பதாவது பகுதியை பார்க்கும் முன் அவைகளை விளக்கி விடலாம். இஸ்லாம் பின்பற்ற எளிதானது மார்க்சியம் கடினமானது. இதை ‘உணர்வு’ கும்பல் எந்த அடிப்படையிலிருந்து கூறியிருக்கிறதோ அந்த அடிப்படையிலிருந்து இதை மறுக்க வேண்டும். இஸ்லாமும் … ‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 52 தனக்குத் தானே முரண்படுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு அளவுகளில் ஏற்படுவது தான். கி.பி ஆறாம் நூற்றாண்டில் ஆண்டான் அடிமை காலத்தில் வாழ்ந்த ஒரு முகம்மது இதற்கு விதிவிலக்காகிவிட முடியாது. ஆனால் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனித இனம் நீடித்தாலும் அத்தனை கோடி ஆண்டுகளுக்கும் சேர்த்து மனிதனுக்கு இருக்கும் ஒரே முன்மாதிரி என்று கருதப்படும் குறிப்பிட்ட அந்த “முகம்மது” முரண்படலாமா? அதுவும் தான் மிகுந்த … தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மது நல்லவரா? கெட்டவரா?

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 51 அல்லாவின் தூதர்களில் இறுதியானவர் என்று கூறப்படும் முகம்மது எனும் தனி மனிதரின் குணநலன்கள் அவர் கூறிய கொள்கை குறித்தான சீர்தூக்கலில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? ஒருவர் கொண்டிருக்கும் கொள்கை நிலைப்பாடு என்பது அவர் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பொருத்தது. அதேநேரம் அதுகாறும் இல்லாத புதிய கொள்கை வடிவமைப்பை ஒருவர் செய்யும் போது அவரின் தனி மனித ஆளுமையும் அதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. இஸ்லாம் எனும் மதத்தை … முகம்மது நல்லவரா? கெட்டவரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்காவின் பாதுகாப்பு: அபயமா? அலம்பலா?

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 24 மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: அபயமளிக்கும் நகரமும் ஆய்வின் சிகரமும் அம்பலம்.   முதலில் இரண்டு அம்சங்களை விளக்கி விடலாம் என எண்ணுகிறேன். 1) ஒரு கருத்தை எழுதுவதற்கு ஒரே நேரத்தில் எல்லா தரவுகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை. எல்லா தரவுகளையும் கவனத்தில் கொண்டு ஒருசிலவற்றை ஆதாரங்களாக தந்து எழுதுவது இயல்பானது. அதுபோல அதற்கு மறுப்பு எழுதும் போது எடுத்துக்காட்டப்பட்ட ஆதாரத்தை மட்டுமல்லாது கட்டுரையின் … மக்காவின் பாதுகாப்பு: அபயமா? அலம்பலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 20 சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்திலுள்ள மக்கா எனும் நகரம் இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமான ஒரு நகராகும். இந்த நகரில் தான் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் நோக்கித்தொழும் கா அபா என்னும் பள்ளிவாசல் இருக்கிறது. இறைவனை வணங்குவதற்கு மனிதர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல் இது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. இந்தப்பள்ளிவாசலை மையப்படுத்தித்தான் ஹஜ் எனும் கடமையும் முஸ்லீம்களிடம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது வெறுமனே புனிதமான பள்ளி மட்டுமல்ல, இது குரானை மெய்ப்பிக்கும் திட … மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் … 1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.