உடனடி இட்லி, திடீர் சட்னி போல திடீர் உண்ணாவிரதம் இந்திய அரசியல் வட்டங்களை பரபரப்படையச்செய்தது. அல்லது, பரபரப்படைந்ததாக காட்டப்பட்டது. முதல்வர் கலைஞர் அதிகாலையில் அண்ணா சமாதியில் போய் அமர்ந்து கொண்டு "நான் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருக்கிறேன். அவர்களுக்காக உயிரைக்கொடுக்கிறேன்". என்றெல்லாம் வசனம் பேசியதும், சோனியா காந்தி, மன்மோகன் போன்றோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டினர். தூதர்களை அனுப்பிவைத்தனர். தேர்தல்கால நெருக்கடியின் நிர்ப்பந்தத்தாலும், தேவையாலும் ஒரு மாற்று ஏற்பாடாக தற்காலிக போர் … யானையை பார்த்த குருடன் போல் ஈழத்தைப்பார்க்கும் மூடங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.