மாடு என்றால் தீவிரவாதம் அடித்துக் கொன்றால் தக்காளிச் சட்னி

முகநூல் நறுக்குகள் 13-18 நிகழ்வு 1: கடந்த 31/05/2016 அன்று ராஜஸ்தானில் மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லீம் வியாபாரி ஒருவர் ‘பசு பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளால் கொடூரமாக தாக்கப்பட்டு லாரியும் தீவைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலீசு ஒருவரின் கண் முன்னாலேயே நடந்துள்ளது. நிகழ்வு 2: திருச்சிக்கு அருகே கல்லகம் எனும் கிராமத்தில் ஆதிக்க ஜாதி பெண்ணை காதல் திருமணம் செய்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் பெண்ணின் சகோதரர்களால் … மாடு என்றால் தீவிரவாதம் அடித்துக் கொன்றால் தக்காளிச் சட்னி-ஐ படிப்பதைத் தொடரவும்.

மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?

அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!   நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் … மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.