2018 நாட்காட்டி தரவிறக்கம்

  தோழர்கள், நண்பர்களுக்கு வணக்கம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நாட்காட்டியை வடிவமைத்துள்ளேன்.  ஜனவரி முதல் நாளில் வெளியிட எண்ணியிருந்தேன், இரண்டு நாட்கள் தாமதமாகி விட்டது. கடந்த ஆண்டில் நண்பர்கள் தோழர்கள் தெரிவித்திருந்த யோசனைகளில் சிலவற்றை ஏற்று மாற்றம் செய்திருக்கிறேன். சிலவற்றை தவிர்த்திருக்கிறேன். மீண்டும் உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன். போராட்டக் காட்சிகளை முகப்புப் படங்களாக வைத்திருக்கிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற முக்கியமான போராட்டங்களை நினைவுகூரும் வகையில் தொகுத்துள்ளேன். விமர்சனங்கள் இருந்தால் பதிவு செய்யலாம். ஏ3 அளவில் … 2018 நாட்காட்டி தரவிறக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.