மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 8

என்னவாகும் அண்ணாச்சிக் கடைகள்? உலகம் முழுவதும் விற்பனையாகும் சில்லறை வணிகத்தில் மதிப்பு 3.25 ட்ரில்லியன் டாலர்கள் (2017). இந்திய சில்லறை வணிகத்தின் மதிப்பு 2019 மதிப்பின்படி 700 பில்லியனாகவும், 2025க்குள் 1.3 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகவும் வளரும் என்றும் கணக்கிட்டு இருக்கிறார்கள். எனில், இந்திய சில்லறை வணிகத்தின் பரிமாணத்தை நாம் புரிந்துகொள்ளலாம். தற்போது இந்தியாவில் இந்த வணிகத்தில் ஈடுபடும் கடைகளின் எண்ணிக்கை 1.2. கோடி. இவர்களில் பாதி பேரை மட்டும் வெளியேற்றி அதை மூன்று பேர் … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 8-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 7

கொரோனாவிடம் தோல்வி; சீன நிறுவனங்களை வெளியேற்றுவதில் வெற்றி! கொரோனா பெரும்தொற்று வந்து பொது முடக்கம் அறிவித்த பின்பு இந்திய இணைய வர்த்தகம் பெரும் எழுச்சி கண்டது. இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் அடிநாதமான சில்லறை வர்த்தக சந்தையைக் கைப்பற்ற அமேசான், வால்மார்ட், ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்கள் போட்டியில் இறங்கின. தமது பலகீனங்களை சில நிறுவனங்களுடன் இணைத்துக்கொண்டும், மற்ற நிறுவனங்களை வாங்கி இணைத்து பலப்படுத்திக்கொண்டும் களமிறங்கின. மிக சமீபத்தில் சந்தைக்கு வந்திருந்தாலும், ஜியோ தனது சொந்த இணையம், தரவுகளின் … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 7-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 6

ஆதார், அலைக்கற்றை போட்டியில் தொடங்கும் புதிய பொருளாதார முறையை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்பு இந்தப் போட்டியின் தொடர்ச்சியில் எதேச்சதிகார வகுப்புவாத சிந்தனை கொண்ட கட்சியை ஆட்சியில் அமர்த்துவதிலும், மக்களின் உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை உசுப்பிவிட்டு வாழ்வாதாரத்தை பறிக்கும் பணமதிப்பிழப்பாகவும், ஜனநாயகமறுப்பு வடிவம் பெறுகிறது. அதைத் தொடர்ந்து மாநிலங்களின் வரிவிதிக்கும் உரிமையை மறுத்து ஒன்றிய மாமன்னரின்கீழ் வாழும் குறுநில மன்னர்களாக மாற்றும் ஜிஎஸ்டி வரிவதிப்பு முறையைக் கொண்டுவந்து இந்தியாவைப் பின்னோக்கி நகர்த்துகிறது. இந்த நடவடிக்கைகள் மக்களை வஞ்சகமாக … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 6-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 5

கூட்டுக்களவாணித்தனப் பொருளாதார முறையும் அதற்கு ஏற்ற அரசும் சந்தையில் தனது சொந்த உற்பத்தி தொழில்நுட்பத்தின் வலிமையில் சீன நிறுவனங்களுடன் போட்டியிட்டு வெல்ல முடியாத அமெரிக்க நிறுவனங்களுக்கும், இந்திய தொலைதொடர்பு துறையில் ஏற்கனவே வலிமையாக உள்ள ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் வலிமையற்ற ஜியோவுக்கும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தையைக் கைப்பற்றுவதை தவிர வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனால் தென் கொரியாவைப் போல கூட்டுக் களவாணித்தனப் பொருளாதாரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த ராணுவ சர்வாதிகாரம் சாத்தியமற்றது மட்டுமல்ல, அவசியம் … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 5-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 4

இந்தியாவில் மின்னணு பொருளாதாரத்துக்கான வாய்ப்பும் அடிப்படைகளை உருவாக்குதலும்! புதிய மின்னணு பொருளாதார முறையை பொறுத்தவரை தொழில்நுட்பத்திலும் உற்பத்தியிலும் இந்தியாவுக்குப் பெரிய குறிப்பிடும்படியான முக்கிய பாத்திரம் வகிக்க இடமில்லை. ஆனால் சந்தை என்ற அளவில் இது மிகப்பெரியது. ஆதலால் அமெரிக்க - சீன நிறுவனங்களுமே இந்த 130 கோடி மக்களை சந்தையைக் கைப்பற்ற போட்டியிட்டன. இதற்குள் செல்வதற்குமுன் இந்தப் பொருளாதாரத்துக்கு இந்தியாவில் உள்ள வாய்ப்பு என்ன என்று அறிந்துகொள்வது அவசியம். இந்தியாவில் மின்னணு பொருளாதாரத்துக்கான வாய்ப்பு: மற்ற வளர்ந்த … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 4-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 3

போட்டியை ஊக்குவித்து எழுச்சி பெற்ற சீனா! அமெரிக்காவில் தோன்றிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருட்களை சந்தைபடுத்துவதிலும் விற்பனையிலும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்ட நிறுவனங்களை சிறு வணிகர்களை எல்லாம் ஒழித்துக்கட்டி முற்றுரிமை (Monopoly) கொண்ட பெருவணிக நிறுவனங்களாக (Wholesale) மாற்றியது. அது பொருட்களின் உற்பத்தி பெருக்கத்துக்கான முனைப்பைக் குறைத்து பொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் வாங்கும் ஆற்றலைக் குறைத்து சந்தை சுருக்கத்துக்கு காரணமானதையும் அந்தச் சிக்கலைத் தீர்க்க அந்நிறுவனங்கள் கார் முதல் காய்கறிகள் வரையான … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 2

இணைய வர்த்தகம் எப்படி நடக்கிறது? இணைய வர்த்தகம் நடைமுறையில் எப்படி இயங்குகிறது என்பதை ஒரு குறிப்பிட்ட வடிவில் அடக்குவது கடினம். ஏனெனில் அது இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து முதிர்ச்சி அடைந்த வடிவத்தை எட்டவில்லை. வளர்ந்துவரும் ஒரு கட்டமைப்பு. ஆதலால் இதில் ஈடுபட்டிருக்கும் பெருநிறுவனங்கள் வழி இது என்னென்ன வகைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயலலாம். அதன் அடிப்படையில் இது இந்தியாவில் எந்தவிதமாகச் செயல்படும் என்பதை ஓரளவு அனுமானிக்கலாம். அலிபாபா: இது மூன்று இணையத்தளங்களைக் கொண்டிருக்கிறது. … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணுப் பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா?

மின்னணுப் பொருளாதாரம், எதிர்வரும் உலகை ஆளப் போகும் சொல் இது. இதை திறன் பேசியில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பணம் அனுப்புவது என்று குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. இதனால் உலக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும், அவர்களின் பழக்க வழக்கங்களும், சிந்தனை முறையும் மாறும், மாற்றும் வாய்ப்பு இந்தச் சொல்லுக்கு இருக்கிறது. இதை புரிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. அந்த அடிப்படையில் மின்னம்பலம் தளத்தில் பாஸ்கர் செல்வராஜ் எழுதும் இது குறித்து தொடராக எழுதி வருகிறார். மின்னணுப் பொருளாதாரம், … மின்னணுப் பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.