பிரபலமடைய வேண்டுமா? லட்சங்களுடன் அணுகுங்கள்: ஸ்ரீராம சேனை

அண்மையில் உச்ச நீதி(!) மன்றம் உண்மையை வரவழைக்க நார்கோடிக் சோதனைகள் செய்யக்கூடாது என்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அதை விட எளிய ஒரு சோதனைமுறை இருக்கிறது. இந்து வானரப் படைகளிடம் காமிராவை மறைத்து கொண்டு போய்விட்டால் போதும் உண்மைகள் வெளிவந்துவிடும். பங்காரு லட்சுமணன் தொடங்கி குஜராத் தாக்குதல் வரை இதற்கு அனேக எடுத்துக்காட்டுகள் உண்டு. காமிராவை திறந்து தன்னுடைய லீலைகளை காற்றுவாங்க அனுப்பிவைத்த நித்யானந்தாவின் வாசம் அடங்குவதற்கு முன் முத்தாலிக் கலவரம் நடத்த 60 லட்ச … பிரபலமடைய வேண்டுமா? லட்சங்களுடன் அணுகுங்கள்: ஸ்ரீராம சேனை-ஐ படிப்பதைத் தொடரவும்.