கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்

  Aiya, Thangal pahuththarivu reethiyana Islaththai patri araivathu emakku oru vilippunarvai etpaduththi ainthikka thoondukirathu.. Irunthum sila nerangalil mathangalai kadanthu sinthikka mudiyamal oru achcham ullaththil eluhirathu. Suppose maraniththa pin unmaileye Iraivan vanthu ean enakku valippadavilla enral enna seyvathu? Oruvelai nadanthal ellavatrukkum ayaththamaha irukka vendum thane. ஷான் கேள்வி பதில் பகுதியிலிருந்து.  இங்கே நண்பர் ஷான், ஒரு முறை பெரியாரிடம், நீங்கள் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 7 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  8.1, 8.2 ‘உணர்வு’ தன்னுடைய தொடரின் ஏழாம் பகுதியின் முடிவிலும், எட்டாம் பகுதியின் தொடக்கத்திலும் ‘இஸ்லாம் எனும் நேரான மார்க்கத்தை[!] மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது முகம்மது நபி பட்ட துன்ப துயரங்களை’ எடுத்து இயம்பியிருக்கிறது. 1. முகம்மது வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 2. முகம்மதின் கொள்கைகளை … ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரண ஜோதியை தரிசித்த மகர ஜோதி

அறிவியல் முன்னோக்கி பயணிக்க, பயணிக்க அதன் கடைக்கம்பியை பிடித்து தொத்திக்கொண்டு ஆன்மீகமும் நேர்மையற்று கூடவே வந்துவிடுகிறது. அறிவியலின் வேகத்தைவிட இப்படி 'தொத்திக்கொண்டு' பயணிப்பது ஒரு சாகசமாக பார்க்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் அடிக்கடி கிழித்துக்கொண்டு வெளிவந்துவிடுகின்றன. சாஸ்தா வாழவைப்பார் என்றும், மகர ஜோதி அதிசயம் என்றும் நம்பும் அப்பாவி பக்தர்களின் பாமரத்தனமான நம்பிக்கை அவர்களின் வாழ்வை அவநம்பிக்கையாக்கி விடுகிறது. இதை ஆண்டவனின் அருளில் ஏற்பட்ட பிழை என்பதா? ஆள்பவர்களின் அலட்சியம் என்பதா?   மகரஜோதி தரிசனம்(!) முடிந்து திரும்பியவர்கள் … மரண ஜோதியை தரிசித்த மகர ஜோதி-ஐ படிப்பதைத் தொடரவும்.