மனிதர்களுக்கு வேலை காலி இல்லை

தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. புதிய, புதிய தொழில்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. புதிய தொழில்களோடு புதிய வசதிகளும், அதனை செய்வதற்கு புதிய புதிய சேவைத் தொழில்களும் வந்து கொண்டே இருக்கின்றன. புதியதாக ஒரு தொழில்நுட்பம் வந்தால், பழைய தொழில்நுட்பத்தை வைத்து செய்யப்பட்ட வேலைகளும் மாறுகின்றன. வங்கி, தகவல் தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்டு அன்றாட வாழ்வில் கண்கூடாக பார்த்த மாற்றங்கள் மட்டுமல்ல; நமது பணியிடத்திலும் அத்தகைய மாற்றங்களைப் பார்த்திருக்கிறோம். உற்பத்தி அசெம்பிளி லைனில் தொழிலாளர்களின் இடத்தில் … மனிதர்களுக்கு வேலை காலி இல்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.