டெல்லி குற்றவாளிகள்- கல்லெறியும் உரிமை எல்லோருக்கும் உண்டு… யோக்கியனான பிறகு அதை செய்யுங்கள் என்பதுதான் என் கோரிக்கை இந்தியாவை சில நாட்கள் கட்டிவைத்திருந்த ஒரு செய்தி கசப்பான முடிவுக்கு வந்திருக்கிறது. பாலியல் சாயம் பூசப்பட்ட செய்திகள் எப்போதும் சிறப்பான விற்பனையை கொண்டிருக்கின்றன. இம்முறை அது இன்னும் மெருகேற்றப்பட்டு விழிப்புணர்வு, பாதுகாப்பு, மனிதாபிமானம் என பல முகமூடிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போராடுபவர்கள் எல்லோரையும் நக்சலைட் என்றும் அன்னிய கைக்கூலிகள் என்றும் பேசிய வாய்கள் எல்லாம் இந்த விவகாரத்தில், உணர்வுகளை … டெல்லி குற்றவாளிகள் – கல்லெறியும் யோக்கியர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.