செய்தி: மோடியின் 68வது மன் கி பாத் உரையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகள் குறித்தும், ராஜபாளையம் நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், நாம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார். மோடியின் உரையை பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்தது. அந்தப் பக்கத்தை சுமார் 30 லட்சம் … மன் கி பாத்: மங்கி பாத்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: யூடியூப்
இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்
கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் வலைக்காட்சியில், முன்னர் வெளியிடப்பட்டிருந்த கந்த சஷ்டி கவசத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டு குதித்துக் கொண்டிருக்கிறது சங்கிகள் கூட்டம். காவல்துறையிடம் முறையீடு அளிக்கப்பட்டு அந்த வலைக்காட்சியின் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது சங்கிகளே நமக்கு தங்கக் காம்பளத்தில் வைத்து அளித்திருக்கும் வாய்ப்பு. முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் இந்த வழக்கில் இணைந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழி பெயர்ப்பு ஆபாசம் என்றால், அதற்காக அந்த வலைக்காட்ட்சி தடை செய்யப்படலாம் என்றால், அதற்காக … இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தீயது ஆரியமா? பிராமணியமா?
வால்கா முதல் கங்கை வரை நூலை அடிப்படையாகக் கொண்டு யோகேஷ் என்பவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் அளித்துள்ள பதில்கள் குலுக்கை வலைக்காட்சியில் வெளியாகியுள்ளது. ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தும் வரலாற்று உரை. இதை வால்கா முதல் கங்கை வரை எனும் ராகுல சங்கிருத்தியாயனின் நூலுக்கான விமர்சனம் என்றும் கொள்ளலாம். தவறவிட்டு விடாதீர்கள். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில காணொளிப் பதிவுகளும் உள்ளன. அவைகளையும் சேர்த்துப் பாருங்கள். எழுப்பப்பட்ட கேள்விகள், 1. ஆரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகள், பிரிவுகள் … தீயது ஆரியமா? பிராமணியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?
இந்தியாவின் கொடுங்கோன்மையாக இருக்கும் சாதிப் பிரிவுகளாகட்டும், அதன் வழியிலான தீண்டாமையாகட்டும், ஆணவக் கொலை உள்ளிட்டவைகளாகட்டும், அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாய் இருப்பது தான் இந்து எனும் உணர்வு. இந்து என்பது ஒரு மதமல்ல, பிறமதங்களுக்கு இருப்பது போன்ற வரலாறு இந்து மதத்துக்கு கிடையாது. வரலாறு பார்த்தால் இந்து எனும் மதமே கிடையாது. இந்து எனும் மதத்தின் விழுமியங்களாக இன்று கருதப்படும் அனைத்துக்கும் நேர் எதிராக முன்னர் இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு கூறும் உண்மை. அதன் ஒரு பகுதி … முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!
பதினைந்து நாட்களாக தொடர்கிறது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம். மாணவர்களோடு தொழிலாளர்களும், ஐ.டி ஊழியர்களும் கரம் கோர்த்திருக்கிறார்கள். ஊடகங்கள் வேறு நிகழ்வுகளுக்கு தாவி விட்டாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, எரிந்து கொண்டிருக்கிறது மாணவர் இளைஞர்களின் போராட்ட நெருப்பு. பல தரப்பு மக்களும் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தின் தொடர் முயற்சிகளில் ஒன்றாக மாப்பிக்ஸ் எனும் யுடியூப் தளவரிசையில் இன்குலாப் ஜின்தாபாத் எனும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. உத்வேகத்தை தூண்டும் இசையாக, உணர்வேற்றும் குரலாக, பார்ப்பனிய, கார்ப்பரேட் பயங்கரவாதங்களை நினைவு … அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!-ஐ படிப்பதைத் தொடரவும்.