உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவைத் துரத்திக் கொண்டிருக்கும் இந்த பதட்டமான கொடுந்தொற்றுக் காலகட்டத்தில், இஸ்ரேல் தன் கொடூரமான பயங்கரவாத முகத்தை மீண்டும் காட்டிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனம் இடிபாடுகளின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. உலகமோ இரக்கமே இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு இதை காண மறுக்கிறது. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தங்கள் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐநா தன் கவலையை(!) வெளியிட்டிருக்கிறது. அதாவது இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சம பலமுள்ள நாடுகள், நடக்கும் இந்த தாக்குதல்களுக்கு யார் … இஸ்ரேல் எனும் உலக ஆர்.எஸ்.எஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: யூதர்கள்
முகம்மதுநபி முதலாளித்துவத்தின் கைக்கூலியா? டி.என்.டி.ஜேவே பதில் சொல்
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 11 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பதினொன்றாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 11-1, 11-2, 11-3 உணர்வு கும்பல் எழுதும் தொடரின் கடந்த மூன்று பகுதிகளில் மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்று ஆதாரம் ஏதுமின்றி அவதூறு பரப்பி வந்திருந்தது. இந்த பதினொன்றாம் பகுதியிலும் அது தொடர்ந்திருக்கிறது என்றாலும், சிறு மாறுதலாக ஆதாரம் எனும் பெயரில் அயோக்கியத்தனங்களையும் சேர்த்து செய்திருக்கிறது. அதாவது, இஸ்ரேல் எனும் நாடு … முகம்மதுநபி முதலாளித்துவத்தின் கைக்கூலியா? டி.என்.டி.ஜேவே பதில் சொல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 17 குரான் ஒரு இறை வேதம் தான் என்பதற்கு திட ஆதாரமாக மதவாதிகள் காட்டும் ஆதாரம் ஒன்றிருக்கிறது. இஸ்லாமிய இலக்கியங்களில் கரைகண்ட மதப்பரப்புரையாளர்கள் என்றில்லை வாசிப்புப் பழக்கம் ஏதுமற்ற ஒரு சாதாரண முஸ்லிமும் விதந்து போற்றும் ஒன்று பிர் அவ்னின் உடல். குரானில் கதை ஒன்று இடம்பெற்றிருக்கிறது. “மேலும் இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்கவைத்தோம். அப்போது பிர் அவ்னும் அவனது படையினரும் கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார்கள். … பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.