ஒருவழியாக முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டுவிட்டார். அனைத்து ஊடகங்களும் இந்த கைது நடவடிக்கையைச் சுற்றியே தங்கள் புல்லரிக்கும் புலனாய்வுகளைச் செய்து செய்திகளாக பீய்ச்சியடிக்கின்றன. இந்தவகைச் செய்திகளைப் படித்தே நாட்டு நடப்பை அறிந்துகொள்ளும் மக்களோ. அவை அடுத்த செய்தியை கொடுக்கும் வரை இதையே தங்கள் அரசியலாக, சமூக அக்கரையாக; இவற்றை அலசுவதையே தங்கள் நாட்டுப்பற்றாக, தார்மீக கடமையாக செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆர்ப்பரிப்பின் பின்னே மக்கள் அறியவேண்டியவைகள் மங்கிப் போகின்றன. பண்டைய சுக்ராம் தொடங்கி … ராசா கைது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா? ஆதரவான நடவடிக்கையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.