பகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்

  அன்பார்ந்த இளைஞர்களே! மார்ச் 23ம் நாள் குறித்து உங்களுக்கு தெரியுமா? இந்த நாடும் நாமும் நன்றாக இருக்க வேண்டும் என சிந்தித்து செயல்பட்ட 24 வயது இளைஞனை துக்கில் ஏற்றி கொன்ற நாள். அது நடந்தது 1931ம் ஆண்டு, வெள்ளைக்காரன் நம்மை ஆண்டு கொண்டிருந்த காலம். அன்று வெள்ளை அரசுக்கு எதிராக நம்மால் பேசக் கூட முடியாது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் அரசை எதிர்த்து பேசியதற்காக பேராசிரியர் சாய்பாபா, மருத்துவர் பினாயக் சென் … பகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அஸ்திவார கல்லுக்குள்ள முக்கியத்துவம் வைரக் கல்லுக்கில்லை – பகத் சிங்

23/03/1931- பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தோழர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் - அவர்களின் நினைவாக! "முதலிலிருந்தே ஜெயதேவ் என்னைக் காட்டிலும் உடல் வலிமை பெற்றவர். ஆபத்துகளை எதிர்கொள்வதென்பது அவருக்கு மிகச் சாதாரண விஷயம்! அடிதடிச் சண்டைக்கு அவர் எப்போதுமே முன்னே நிற்பார். ஜெயதேவின் இச்சிறப்புக்களைக் கண்டே பகத்சிங், பிஸ்மில்லை விடுவிக்கும் 'ஆக்சனுக்கு'(Action) ஜெயதேவை அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தார். ஒரு நாள் மத்தியானம் பகத்சிங் தன் முடிவைத் தெரிவித்தபோது, என் பலவீனமான உடலை வெறுத்தேன். கட்சியின் பணி … அஸ்திவார கல்லுக்குள்ள முக்கியத்துவம் வைரக் கல்லுக்கில்லை – பகத் சிங்-ஐ படிப்பதைத் தொடரவும்.