எழுவர் விடுதலை: குரலை மாற்றுங்கள்

பேரறிவாளன், சிறையிலிருந்து சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்கு விடுவிப்பு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அற்புதம்மாள் முதல்வருக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அவ்வப்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் எழுவர் விடுதலை என்பது பல முறை பேரறிவாளனின் விடுவிப்போடு முடிந்து போயிருக்கிறது. மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் எழுவர் விடுதலை பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழ அரசியலும் தவிர்க்க முடியாமல் மேலெழுகிறது. அதிலும் தற்போது திமுக, திக, நாம் தமிழர் கட்சி என ஒரு தனிச் சுற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அவைகளை விலக்கி எழுவர் விடுதலை குறித்து … எழுவர் விடுதலை: குரலை மாற்றுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அவர்கள் அடையாளம் காணப்படுவார்களா?

அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அழுத்தமான அதிர்வலைகளை ஏற்படுத்திய நிகழ்வு என்று ராஜீவ் காந்தி கொலையைச் சொல்லலாம். அந்த நிகழ்வு குறித்து வெகுமக்கள் கருத்துடன் உடன்பட வேண்டும் என்றும், அது தான் சரியானது என்றும் நிலைப்படுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றாலும், மக்களிடம் அதன் தாக்கம் எளிதில் கடந்து செல்ல முடியாதது.   ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடையவர்களாய் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கும் இந்த நேரத்தில் அந்தக் … அவர்கள் அடையாளம் காணப்படுவார்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.