காவிரி: தண்ணீரையும் தாண்டி .. .. ..

1991க்கு பிறகு காவிரி நீரை முன்வைத்து தற்போது மீண்டும் கும்பல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 60 பேரூந்துகள் வரை எரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். உடமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் காவிரி ஆற்று நீர் பாங்கீட்டு பிரச்சனையை முன்வைத்து நடக்கிறது என்பதைத் தவிர இவைகளுக்கும் காவிரி ஆற்று நீர் பங்கீட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. நீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கனத்த இதயத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட காவிரி நீர் தமிழகத்தை நோக்கி துள்ளலுடன் வந்து சேர்ந்தது. தண்ணீர் … காவிரி: தண்ணீரையும் தாண்டி .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.