முகம்மதுநபி பாலியல் வேட்கை கொண்டவர் என்று சொன்னால் டி.என்.டி.ஜே வின் பதில் என்ன?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 12 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பன்னிரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  12.1, 12.2, 12.3 இந்த தலைப்பை பார்த்து முகம்மதியர்களுக்கு கடும் கோபம் வரக்கூடும். அந்த கோபத்தின் நேர்மையை நான் அளிக்கும் விளக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று அவ்வாறு கோபப்படுபவர்களைக் கோருகிறேன். முகம்மது முதலாளித்துவ கைக்கூலியா? எனும் கடந்த தொடரில் இப்படி விளக்கமளிக்கப்பட்டிருந்தது. \\\ஏன் இப்படிச் சொன்னால் என்ன தவறு? மார்க்ஸ் வட்டி … முகம்மதுநபி பாலியல் வேட்கை கொண்டவர் என்று சொன்னால் டி.என்.டி.ஜே வின் பதில் என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

ஜக்காத், ஜஸ்யா இந்த இரண்டு வரி விதிப்புகள் குறித்து தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. ஏனென்றால் ஜக்காத் எனும் வரிவிதிப்பை மிகப் பெரும் பொருளாதாரத் திட்டமாக இஸ்லாமியர்களாலும், இஸ்லாம் ஏனைய மதத்தவர்களை வதைப்பதன் அடையாளமாக ஜஸ்யா எனும் வரிவிதிப்பை இஸ்லாமியர் அல்லாதவர்களும் மிகப் பெரியதாக ஊதிப் பெருக்குகின்றனர். இந்த இரண்டு வித வரிகள், இதுவல்லாத எப்படி வியாபரம் செய்யலாம், செய்யக்கூடாது என்று குரானிலும் ஹதீஸிலும் இருக்கும் நன்னெறிப் போதனைகள், வட்டியில்லா வங்கி உள்ளிட்டவற்றைச் சேர்த்துத்தான் இஸ்லாமியப் பொருளாதாரம் … இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை-ஐ படிப்பதைத் தொடரவும்.