ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி யை முன்வைத்து உருவாக்கி உலவ விடப்பட்டுள்ள ஏராளமான பொய்களில் மிகவும் கொடூரமானது, “சாமானிய மனிதன் ஜி.எஸ்.டி யை வரவேற்கிறான்” என்பது. சாதாரண உழைக்கும் அடித்தட்டு மக்களை விட்டு விடுவோம், படித்து ஓரளவு நல்ல வேலையில், ஊதியத்தில் இருக்கும் பலருக்கும் ஜி.எஸ்.டி என்றால் என்ன? எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது தெரியாது. ஏதோ ஒரு புதிய வரிமுறை என்பதைத் தாண்டி இங்கே … ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சுடுகாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: வணிகர்கள்
சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு, மக்கள் உயிர் குடிக்கும். போராடு
சிறு வணிகத்தில் 51 நூற்றுமேனி(சதவீதம்) அளவிற்கு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று தீர்மானித்திருப்பதாக கடந்த வாரத்தில் அரசு அறிவித்தது. அன்றிலிருந்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அமளித்து வருகின்றன. அதாவது, அப்படிச் செய்தால் அன்னிய முதலீட்டை அவர்கள் எதிர்ப்பதாக மக்கள் நம்புவார்களாம். மட்டுமல்லாது கருணாநிதி, மம்தா, மாயாவதி, ஜெயா உள்ளிட்டோர் தாங்களும் அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் அரசு அன்னிய முதலீட்டால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், விலைவாசி குறையும் என்றும், சூடம் அணைக்காமல் … சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு, மக்கள் உயிர் குடிக்கும். போராடு-ஐ படிப்பதைத் தொடரவும்.