(இக்குறிப்பு Indian Income Inequality, 1922-2015: From British Raj to Billionaire Raj? என்ற தலைப்பில் தாமஸ் பிக்கெட்டியும் லூகாஸ் சான்செலும் இணைந்து எழுதிய ஆய்வு கட்டுரையை தழுவி எழுதப்படுகிறது) இந்தியா தன்னுடைய எழுபத்து நான்காவது சுதந்திர நாளில் அடியெடுத்து வைக்கின்றது. கடந்த எழுபத்தி நான்காண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் கிட்டத்தட்ட 300 இலட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இது குறிப்பிடத்தகுந்த செய்திதான் என்றாலும், பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று இத்தனை பத்தாண்டுகள் ஆகிய பின்னரும் கூட இந்தியாவில் வறுமையும், வேலையில்லா … இந்தியாவில் வருமான ஏற்றத் தாழ்வுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: வருவாய்
பொதுத்துறை ஆய்வறிக்கை
"மக்கள் சேவையை மறந்த ஆட்சியாளர்கள்" வெளிச்சம் போடும் ஆய்வறிக்கை... தமிழ்நாட்டில் உள்ள 55 பொதுத்துறை நிறுவ னங்களும் 2017-18 ஆம் ஆண்டுக்கான கணக்குகளை இறுதிப்படுத்தியுள்ளன. அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு அறிக்கையை, மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான செப்டம்பர் 16 அன்று பேரவையில் சமர்ப்பித்தனர். அது குறித்து ஒரு கண்ணோட்டம்: 276 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கைக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் முன்னுரை … பொதுத்துறை ஆய்வறிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.