ஜே.என்.யு வில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனை என்பது, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் பாசிச வானரங்களால் தங்களின் நிகழ்ச்சி நிரலின் படி உருவாக்கப்பட்டது என்பதை அந்த பாசிச வானரங்களின் அடிதாங்கி ஊடகங்களே வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டிருக்கும் இந்த சூழலில், சுழன்றடிக்கும் ஒரு நெருப்பின் நாக்கைப் போல் வெளிவந்திருக்கிறது தோழர் உமர் காலித் ன் உரை. படியுங்கள், வெறுமனே வாசிப்பது மட்டுமல்ல, அதிலிருக்கும் உணர்வை உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே நீங்கள் படித்ததாகப் பொருள்படும். கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட … சிந்தித்தால் நீங்கள் தீவிரவாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.