அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள் ஏகத்துவத்தின் விதி ஒரு வரையாவிலக்கணம் 3 நண்பர் இஹ்சாஸ் எழுதும் மறுப்புக்கு மறுப்பை எடுத்துக் கொள்வதில்லை எனும் என் முடிவில் மாற்றம் எதுவும் (அவர் களத்துக்கு மீண்டும் வந்து விட்ட போதிலும்) நேரவில்லை. என்றாலும் விதி குறித்த விளக்கங்கள் மீண்டும் மீண்டும் அவசியப்படுகின்றன. அந்த வகையில் நண்பர் இஹ்சாஸ் ஏகத்துவத்தில் (இணையமா? இதழா?) வெளிவந்த கட்டுரையை மூன்று பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். முதல் பகுதி விதி குறித்து முன்னுக்குப் பின் முரணான … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்14-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: விதி
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪
இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௪ அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு அல்லாவின் ஆற்றலிலிருக்கும் இடர்பாடுகள் குறித்த விளக்கங்களில் புகுமுன் ஒன்றை தெளிவுபடுத்திவிடலாம் என கருதுகிறேன். \\யாருடைய நம்பிக்கையை விமர்சிப்பதாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கை எத்தகையது என்பதை புரிந்து அதில் நின்று தான் விமர்சிக்க வேண்டுமே தவிர அவர்கள் நம்பாத வேறு கிரவுண்டில் இருந்து விமர்சிக்கக் கூடாது// என்று நண்பர் எழுதியிருக்கிறார். அதில் இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியில் எந்த விமர்சனமும் … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪-ஐ படிப்பதைத் தொடரவும்.