விநாயகர் சதூர்த்தி: நாம் செய்ய வேண்டியது என்ன?

ஹெல்மெட் பிள்ளயாராக அவதாரமெடுக்கும் பிள்ளையார் மக்களைக் கொல்லும் திட்டங்களுக்கு எதிராக ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பிள்ளையார், எட்டுவழிச் சாலை எதிர்ப்பு பிள்ளையார், கெயில் எதிர்ப்பு பிள்ளையார், ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிள்ளையார் என்பன போன்று அவதாரமெடுப்பாரா? வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரம், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் என்று தான் பொருள். அந்த அளவுக்கு திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்டு, முனைப்பெடுத்து, தன் மறை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படுபவைகள் தாம் இவ் விழாக்கள். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் … விநாயகர் சதூர்த்தி: நாம் செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்

  நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் காவி பயங்கரவாதிகளால் வினாயகன் பெயர் சொல்லி கலவரம் மூட்ட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. வட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அதிகாரத்துக்கு வர எண்ணும் காவிகளின் மற்றொரு முயற்சியும் முறியடிக்கப் பட்டிருக்கிறது. மறுநாள் கூட கல்லெறியப்பட்டு அதை எதிர்த்து சாலை மறியல் வரை கூட சென்றது. தங்களுடைய உடமைகளுக்கு பாதிப்பு நேர்ந்திருந்த பிறகும் கூட இஸ்லாமிய மக்கள் அமைதி காத்து புரிதலுடன் நடந்து கொண்டதற்கு நன்றி … செங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலவர (வி)நாயகன் = வில்லன்

இந்தியாவெங்கும் நகரங்களிலும், கிராமங்களிலும் விநாயக பொம்மைகளை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து கடலில் வீசி வருகின்றனர்(!). இதே விதமாக மதிமாறனும் விநாயக மதிப்பீட்டை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து வீசி இருக்கிறார். கேட்டுப் பாருங்கள்.   https://www.facebook.com/Periyartv/videos/1507042162686242/