தெய்வீகத் திருடர்கள்

மூத்த தேவியைமூதேவி ஆக்கினான். அடங்கா பிடாரியைதுஷ்ட தேவதையாக்கிஅடங்கும் புராணம் பாடிஇஷ்ட தேவியாக்கினான். அரசமரத்தடி எங்குமிருந்தபுத்தர் சிலைகளைஆட்டயப் போட்டான்.சத்தமில்லாமல் அங்கேவிநாயகர் சிலைகளை நட்டான். சமணப்பள்ளிகள் அழித்தான்சைவத் திருமுறை ஒழித்தான்.தமிழ்ஏடுகள் ஆற்றில் விடும்சடங்குகள் செய்தான்.சேயோன் மாயோன்கவிழ்த்தான்.சுரண்டும் வர்க்கக் கூட்டணிக்குமனுதர்மமாகப் புழுத்தான்! பார்வதி பக்கமிருக்கசிவன் தலையில்கங்காதேவி சேர்த்துவிட்டான்.உரிய வள்ளி இருக்கதிருமுருகனோடுதெய்வானை கோர்த்து விட்டான். சிறுதெய்வங்களை எல்லாம்ஆரிய அவதாரங்களின்அடிப்பொடியாக்கினான்.அறுவகைச் சமயமிருக்கஇல்லாத இந்துமதத்திற்குஎல்லாமும் படியாக்கினான். சொந்த முருகனைஆரியஸ்கந்தனாக்கினான். வேதக் கடவுளரைவீசி எறிந்துவிட்டுதமிழ்நிலபௌதீகக் கடவுளரைபார்ப்பன முலாம் பூசிகதையைக்கந்தலாக்கினான். கோயிலென்றும்இறையிலியென்றும்ஆளும் வர்க்ககூட்டுக் கொள்ளையில்கோயில் கருவறைதனதாக்கினான். தமிழ்மொழி குரல்வளைநெறித்தான்.சமஸ்கிருத … தெய்வீகத் திருடர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

விநாயகர் சதூர்த்தி: நாம் செய்ய வேண்டியது என்ன?

ஹெல்மெட் பிள்ளயாராக அவதாரமெடுக்கும் பிள்ளையார் மக்களைக் கொல்லும் திட்டங்களுக்கு எதிராக ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பிள்ளையார், எட்டுவழிச் சாலை எதிர்ப்பு பிள்ளையார், கெயில் எதிர்ப்பு பிள்ளையார், ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிள்ளையார் என்பன போன்று அவதாரமெடுப்பாரா? வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரம், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் என்று தான் பொருள். அந்த அளவுக்கு திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்டு, முனைப்பெடுத்து, தன் மறை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படுபவைகள் தாம் இவ் விழாக்கள். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் … விநாயகர் சதூர்த்தி: நாம் செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்

  நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் காவி பயங்கரவாதிகளால் வினாயகன் பெயர் சொல்லி கலவரம் மூட்ட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. வட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அதிகாரத்துக்கு வர எண்ணும் காவிகளின் மற்றொரு முயற்சியும் முறியடிக்கப் பட்டிருக்கிறது. மறுநாள் கூட கல்லெறியப்பட்டு அதை எதிர்த்து சாலை மறியல் வரை கூட சென்றது. தங்களுடைய உடமைகளுக்கு பாதிப்பு நேர்ந்திருந்த பிறகும் கூட இஸ்லாமிய மக்கள் அமைதி காத்து புரிதலுடன் நடந்து கொண்டதற்கு நன்றி … செங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.