அப்பன் வீட்டு சொத்தா இது?

செய்தி: கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு விளம்பரத்துக்காக மட்டும் சுமார் ஆயிரம் கோடி செலவழித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துளளார். சரியாகச் சொன்னால் 986.85 கோடி தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக செலவிடப்பட்டுள்ளது. சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தியின் பின்னே: சராசரியாக நாள் ஒன்றுக்கு 55 லட்சம் விளம்பரத்துக்காக மட்டும் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இரவு உணவு இன்றி உறங்கச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 25 கோடி. வேலையில்லா … அப்பன் வீட்டு சொத்தா இது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?

இன்றைய (15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை) தமிழ் இந்து நாளிதழின் கூட வரும் சொந்த வீடு இணைப்பிதழின் முதல் பக்கத்தில் பயோ செப்டிக் டேங்க் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் வாசகங்களைப் பாருங்கள். .. .. .. இந்த அசுத்தத்தின் மூலம் அசுரர்கள் நாம் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று மூலம் நம் உடலில் புகுந்து ஆதிக்கம் செய்து .. .. .. .. .. .. நம் வேதத்தில் கண்டுள்ள முறைப்படி தேவ … எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.