ஞாயிற்றுக் கிழமை இரவில் ஜேஎன்யூ வில் நடத்தப்பட்ட தாக்குதலில், தாக்குதலில் ஈடுபட்டது RSS ன் மாணவர் அமைப்பான ABVP தான் என்று மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் கூறினார்கள். ஆனால் பிஜேபியினரோ இடதுசாரிகள் தாம் கலகம் நடத்தினார்கள் என்றார்கள். இங்குள்ள நாரவாய் நாராயணனும் அதையே வாந்தியெடுத்தான். நடுநிலை என்ற பெயரில் சிலர் கல்வி வளாகத்தினுள் இப்படி கலகம் செய்வதை கண்டிக்கிறோம் என்று, தாக்குதலை கலகம் என்றார்கள். அமித்ஷா விசாரணை நடத்தப்படும் என நாடகமாடினார். இதோ, இப்போது ABVP … தாக்கியது ABVP தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: வீடியோ
கலவர (வி)நாயகன் = வில்லன்
இந்தியாவெங்கும் நகரங்களிலும், கிராமங்களிலும் விநாயக பொம்மைகளை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து கடலில் வீசி வருகின்றனர்(!). இதே விதமாக மதிமாறனும் விநாயக மதிப்பீட்டை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து வீசி இருக்கிறார். கேட்டுப் பாருங்கள். https://www.facebook.com/Periyartv/videos/1507042162686242/
கோமியோ கேர்: காவிகளை காறித் துப்பும் நக்கலைட்ஸ்
‘நக்கலைட்ஸ்’ நண்பர்களின் அடுத்த அரசியல் நகைச்சுவை வீடியோ “கோமியோ கேர்”. ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் சர்வரோக நிவாரணியாக திணிக்கப்படும் மாட்டு மூத்திரத்தின் மணத்தை மரண மாஸாக நாறடிக்கிறது இந்தப் படம். புகையிலை பழக்கத்தால் புற்று நோயுடன் மும்பை மருத்துவமனையில் இறந்து போன முகேஷை நினைவிருக்கிறதா? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய புகையிலை அபாயத்தினை எச்சரிக்கும் அரசு விளம்பரம் அது. இங்கேயும் ஒரு முகேஷ். அதே போன்றொதொரு ஒடிசலான தேகத்துடன். உடல்நலமற்று மருத்துவரிடம் செல்லும் போது அங்கே … கோமியோ கேர்: காவிகளை காறித் துப்பும் நக்கலைட்ஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.