கொரோனா குறித்து வதந்தி பரப்பியவர்கள் என்று பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மரபு வழி மருத்துவர்கள் சிலர் தங்களிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக கூறியிருந்தார்கள் (அது ஏற்புடையதா இல்லையா என்பது வேறு விதயம்) அவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில நிகழ்வுகளில் கொரோனா காலத்தில் அரசுகளின் செயல்பாடு சரியில்லை என விமர்சித்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 20 லட்சம் கோடி அறிவிப்புக்குப் பின் அரசு குறித்தான அரசியல் புரிதல் இல்லாதவர்கள் கூட அரசு ஏன் இப்படி செயல்படுகிறது எனும் கேள்வி கொண்டவர்களாகி … கொரோனா: வைரசா? லாபவெறியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: வைரஸ்
கொரோனாவை விட கொடூரம்
பீலா ராஜேஷ். இது இடுகுறிப்பெயரா? காரணப் பெயரா? தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஊரடங்கின் பிறகு அது மட்டுப்பட்டிருக்கிறதா? என்பது இனிமேல் தான் தெரிய வேண்டும். இது குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தினமும் ஊடகங்களுக்கு அளித்து வருகிறார். முன்னர் ஊடகங்களுக்கு விவரம் அளிப்பதை அந்தத் துறையின் அமைச்சர் விஜய பாஸ்கர் தான் செய்து வந்தார். இவர் மாறி அவர் வந்ததும் தில்லி தப்லீக் மாநாடு குறி … கொரோனாவை விட கொடூரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாமிய வைரஸ்
உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது' கொள்ளை நோயைகொண்டு வந்தஇஸ்லாமியர்கள் உடனடியாகவெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும்ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து" நான் யோசிக்கவே இல்லைமுதள் ஆளாக கையைத் தூக்கிக்கொண்டுஒரு வெள்ளைக்கொடியுடன்வெளியே வந்துவிட்டேன் நான் பொறுப்புள்ள இந்தியன்நான் பொறுப்புள்ள இஸ்லாமியன்நான் பொறுப்புள்ளஒரு சந்தேகத்திற்குரிய குடிமகன் ஒரு இஸ்லாமியன்இவ்வளவுகாலம் பயங்கரவாதியாகஇருந்ததைவிட பயங்கரமானதுஅவன் ஒரு கொள்ளை நோயைக்கொண்டு வருபவனாக இருப்பது உலக வரலாற்றிலேயேஒரு கிருமி முதன் முதலாகமதம் மாறியிருக்கிறது சீனத்தில் பிறந்தால்கம்யூனிஸ கிருமியென்றுஅழைக்கப்பட்ட அதுஇந்தியாவிற்குள் நுழைந்ததும்இஸ்லாமியக் கிருமியாகபரிமாணம் அடைந்துவிட்டது முதலில் அதுஒரு சிறிய … இஸ்லாமிய வைரஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நுண்ணுயிர் தேற்றம் – ஆந்தொய்னே பீச்சாம்ப்
இன்றைய போதில் கொரோனா அச்சம் மக்களிடம் பரப்பப்பட்டு, அதன் உச்சத்தை எட்டி நிற்கிறது. எவ்வாறெனில், உலக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அச்சப்பட்டு மாதக்கணக்கில் தங்களை வீடுகளுக்குள்ளேயே அடைத்துக் கொள்ள எண்ணும் அளவை எட்டியிருக்கிறது. இந்த பயம் தேவையா? தேவயில்லையா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உலகின் மக்கள் அந்த பயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனும் போது, அதற்கு எதிராக பேசுவது, அதற்கான உண்மையை உணர்வதிலிருந்து விலகும் இடத்துக்கு மக்களை கொண்டு சென்று விடக் கூடாது. … நுண்ணுயிர் தேற்றம் – ஆந்தொய்னே பீச்சாம்ப்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊரடக்கின் முரண்கள்
கொரோனா பரவியிருக்கும் நாடுகள் ஊரடக்கின் மூன்றாம் நாள் இன்று. கொரோனாவின் தாக்குதல் மிகக் கடுமையாய் இருக்கிறது. பன்னாட்டளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தொடுகிறது. 22,000க்கும் அதிகமானோர் மரணமடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் அறுநூறுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்குதல் கண்டறியப் பட்டிருக்கிறது. பத்து பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதுவே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் 30 பேராகவும் மரணமடைந்தது இரண்டு பேராகவும் இருக்கிறார்கள். கொரோனா பரவும் வேகம் அச்சமூட்டக் கூடியதாக இருக்கிறது. சற்றேறக் குறைய 90 நாளில் ஐந்து லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. … ஊரடக்கின் முரண்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கரோனா வைரஸ்: சில கேள்விகள்
கடந்த டிசம்பர் கடைசி வாரத்தில் மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள வூஹான் எனும் நகரில் கரோனா என்ற உயிர்க் கொல்லி வைரஸின் புதிய வகை கண்டறியப்பட்டது. சற்றேறக் குறைய ஒரு மாதம் ஆகி விட்ட இன்றைய போதில் உலகம் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை செய்திருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தம் மக்களை சீனாவுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பதோடு விமானங்களை ரத்து செய்திருக்கின்றன. சீனாவில் வூஹான் மற்றும் அதனைச் சுற்றிய … கரோனா வைரஸ்: சில கேள்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொசுக்களை வளர்ப்போம், டெங்குவை பாதுகாப்போம்
டெங்கு காய்ச்சல் தமிழகத்தை மீண்டும் வளைத்திருக்கிறது. குழந்தைகள் உட்பட பலர் இறந்திருக்கிறார்கள். தினமும் டெங்கு மரணச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆண்டு தோறும் மே ஜூன் மாதங்களில் கடையநல்லூர் பகுதிகளில் தொடர்ந்து தாக்கி வந்திருக்கும் இந்தவகைக் காய்ச்சலினால் இதுவரை 70 பேர் வரை கொல்லப்பட்டிருந்தும் அரசு அதை தடுப்பதற்கு திடமான எந்த முயற்சியையும் எடுக்காமல் மேம்போக்கு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வந்தது. அதாவது சாக்கடைகளின் ஓரங்களில் வெள்ளைப் பொடியை தூவுவது, கொசு மருந்து அடிப்பது, தண்ணீரை … கொசுக்களை வளர்ப்போம், டெங்குவை பாதுகாப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.