பாசிச மோடி

பிரசன்னா, ராஜ் ரம்யா ஆகியோரின் கேள்விகளுக்கும், ஃபெரோஸ் அவர்களின் பின்னூட்டத்திற்குமான பதில்கள் தான் இந்த இடுகை. தோழர் செங்கொடி, ஆதிகால மனித சமூகம் பொதுவுடமை அமைப்பைக் கொண்டிருந்தது என பல ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். உங்களுடைய எழுத்துகளிலும் அக்கருத்து உள்ளது. எனவே, கார்ல் மார்க்ஸ் தன் எழுத்துகளின் மூலம் மீட்டுருவாக்கம் செய்த பொதுவுடமை கருத்தாக்கமானது, நமது ஆதி மனித சமூகம் கொண்டிருந்த ஒன்றுதானா? அல்லது அதன் அடிப்படையிலமைந்த, ஆனால் பல மாறுதல்களைப் பெற்ற ஒரு கருத்தாக்கமா? கார்ஸ் மார்க்ஸின் … பாசிச மோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 21

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 21 டிராட்ஸ்கிய சதியில் வெளிநாட்டு உளவாளிகளின் தொடர்புகள் குறித்து …   சோவியத்தில் டராட்ஸ்கிய சதி பற்றி சர்வதேச ரீதியாக பல தகவல்கள் அன்று வெளியாகியது. அதேநேரம் அன்று சோவியத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஏகாதிபத்திய மதிப்பீடுகள் என்னவாக இருந்தது என்பதை பார்ப்போம். டிராட்ஸ்கி 1920 களில் லெனினை எதிர்த்து பகிரங்கமாகவும் இரகசியமாகவும் தனக்கான கோஷ்டியை உருவாக்கி, பிளவு நடவடிக்கையில் ஈடுபட்டதை லெனின் குறிப்பில் இருந்து பார்த்தோம் அல்லவா. இதை … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 21-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 20

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 20 முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களின் போது, ஜெர்மன் - சோவியத்  ஓப்பந்தங்கள் மீதான அவதூறுகள் மீது    ஜெர்மன் - சோவியத் இடையிலான பிரஸ்ட் லிட்டோவ்ஸ்கி ஒப்பந்தத்தை எதிர்த்து டிராட்ஸ்கி, கட்சியின் முடிவுகளையே மீறிச் செயல்பட்டான். இது தொடர்பான இறுதி விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்ற போது, அதில் டிராட்ஸ்கி கலந்து கொள்ளவே மறுத்தான். டிராட்ஸ்கிய நிலைக்கு சார்பாக அக்காலத்தில் சதிகளில் ஈடுபட்டு இருந்த பிரஞ்சுத் தளகர்த்தன் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 20-ஐ படிப்பதைத் தொடரவும்.