உப்புநீர் தாகம்

ஐயோ வன்முறை ஆளும்கட்சி அராஜகம் இது அம்மா. ரூபாய்க்கு அரிசி இலவசப்பொங்கல் இது அப்பா. இரண்டும் ஊழல் கட்சிகள் இருண்டதை வெளிச்சமாக்குவேன் இது ஒரு நடிகர். பீகாரா? தமிழகமா? துணை ராணுவம் வேண்டும் இது தேர்தல் கமிசன். ஒற்றைத்தொகுதிக்கு ஒராயிரம் கூத்துகள். தினம் ஒரு கோடிக்கு சாராய விற்பனை ஒரு வோட்டு என்ன விலை? ஐநூறா? ஆயிரமா? பெரு ஊரா? நகரமா? இதுவரை தெரியாது திருமங்கலம் தேர்தல் வந்ததால் வழிவிடா வாகனமும் திருவிழா நெருக்கடியும். இரைஞ்சு பேசியும் … உப்புநீர் தாகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.