2021 நாட்காட்டி

தோழர்கள், நண்பர்களுக்கு வணக்கம். இந்த ஆண்டுக்கான நாட்காட்டி பதிவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, ஒரே கோப்பாக வேண்டுவோரும், தனித்தனியாக வேண்டுவோரும் விருப்பப்படி பதிவிறக்கிக் கொள்ள வாய்ப்பாக தனித்தனியே பதிவிடப்பட்டுள்ளது. வழக்கம் போல உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன். கடந்த ஆண்டு கொரோனா எனும் பெருந்தொற்று மக்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டது. சாப்பாட்டுக்கு வெளியில் சென்றே ஆக வேண்டும் எனும் நிலையில் இருந்தோர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டனர். ஆனாலும் கார்ப்பரேட்டுகளுக்கான கருப்புச் சட்டங்களுக்கு எந்த முடக்கமும் இல்லாமல் கொரோனாவைப் பயன்படுத்தி பயன்பாட்டுக்கு … 2021 நாட்காட்டி-ஐ படிப்பதைத் தொடரவும்.