அம்பேத்கரியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்ரெதிராக நிறுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்னாடும் அரசியல் சதிகளை காணாமல், காணச் செய்யாமல், தூண்டி விடப்படும் உணர்ச்சிகளை பற்றிக் கொள்வது இரண்டுக்குமே பலன் தரப்போவதில்லை. அம்பேத்கரா? மார்க்ஸா? யார் பெரியவர் எனும் கேள்வியும், சாதி ஒழிப்பா? புரட்சியா? எது முதலில் எனும் கேள்வியும், முட்டையா கோழியா எது முதலில்? எனும் கேள்வியின் தரத்துக்கு பொருளற்றும், ஊள்ளீடற்றும், நோக்கமின்றியும், திசையின்றியும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேவை என்ன? நாம் … அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: anand teltumbte
உங்களுடைய தருணம் வருவதற்கு முன் பேசி விடுங்கள்
ஆனந்த் டெல்டும்டே கைது எதற்காக?-பாரதி தம்பி அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? ’மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்படும் சில வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எழுதிய கடிதத்தில் இவர் பெயர் குறிப்பிடப்படிருந்தது.’ எப்படி? வெறுமனே To ஆனந்த் என்று. ‘ஆனந்த் டெல்டும்டே’ என்று கூட குறிப்பிடப்படவில்லை. வெறும் ஆனந்த். அதற்காக கைது. இந்தியாவில் ஆனந்த் என்ற பெயரில் குறைந்தது இரண்டு லட்சம் பேராவது இருக்க மாட்டார்கள்? ஆனால், அந்த கடிதங்களில் குறிப்பிடப்படும் ஆனந்த் என்ற பெயருக்குரியவர் இவர்தான் … உங்களுடைய தருணம் வருவதற்கு முன் பேசி விடுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.