எத்தனை கண்கள் பார்க்கின்றன?

செய்தி: உலக அளவில் சிசிடிவி கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் முதல் 20 நகரங்களில் 16ஆவது இடத்தில் ஹைதராபாத் நகரம் இருப்பதாக இங்கிலாந்து நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கம்பாரிடெக் எனும் நிறுவனம் இதுகுறித்து ஆய்வு நடத்தி, உலக அளவில் 16ஆவது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ஹைதராபாத் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் முழுவதும் மூன்று லட்சம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புக்குப் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சீனாவின் தையுவான் நகரம் 4,65,255 சிசிடிவி கேமராக்களுடன் … எத்தனை கண்கள் பார்க்கின்றன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

டெக்னிக்கல் பிழைகளின் சோதனை எலிகளா நாம்?

குறிப்பு 1 : சினிமாவில் அடிக்கடி நாம் பார்க்கும் விஷயம் facial recognizition. அதுவும் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் விவேகம் மாதிரியான டெக்னாலஜி த்ரில்லர் படங்களில் அதிகம் பார்த்திருப்போம். சிசிடிவி ஃபுட்டேஜில் ஒருவரின் முகத்தை ஃப்ரீஸ் செய்து, அதை கணினியில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் டேட்டாபேஸில் பொருத்திப் பார்ப்பார்கள். சில விநாடிகளில், இவர்தான் அவர் என கணிணி குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடும். இந்த முறையில் கடந்த 15 ஆண்டுகளாக உலகில் பல்வேறு நபர்களைக் கைது செய்து நீதியை நிலைநாட்டி … டெக்னிக்கல் பிழைகளின் சோதனை எலிகளா நாம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.