இராகோஸ் குலம்

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 15 இப்பொழுது மார்கனுடைய மற்றொரு கண்டுபிடிப்புக்கு வருகிறோம். குறைந்தபட்சமாகச் சொல்வதென்றால், இரத்த உறவுமுறைகளிலிருந்து குடும்பத்தின் புராதன வடிவத்தைப் புனரமைத்ததைப் போன்ற முக்கியத்துவத்தைப் பெற்றது இது. அமெரிக்க செவ்விந்திய இனக்குழுவுக்குள் உள்ள குலக் குழுக்கள் – இவை மிருகங்களின் பெயர்களைக் கொண்டிருந்தன – கிரேக்கர்களின் genea உடனும் ரோமானியர்களின் gentes உடனும் ஒன்றானவை. இவற்றில் அமெரிக்க வடிவமே குலத்துக்குரிய ஆதி வடிவம்; கிரேக்க, ரோமானிய வடிவங்கள் பிற்காலத்தில் அதிலிருந்து தோன்றியவையே; … இராகோஸ் குலம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 9

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 14 குட்ரூன் [13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய மகாகாவியம்] நூலிலும் இதேதான் நடக்கிறது. அதில் அயர்லாந்தின் ஸிகெ பாண்ட் நார்வே நட்டைச் சேர்ந்த உட்டேயை மணக்கவும், ஹெகெலிங்கன் நாட்டைச் சேர்ந்த ஹெடல் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹீல்தேயை மணக்கவும் முயல்கிறார்கள். கடைசியாக, மோர்லாந்து நாட்டு ஸிக்ஃபிரிடும் ஓர்மனியின் ஹார்ட்முதும் ஸீலாந்தின் ஹெர்விக்கும் குட்ரூனை மணக்க முயல்கின்றனர். இங்கேதான் முதல்தடவையாக, குட்ரூன் தன் சுயவிருப்பப்படி கடைசியாக சொல்லப்பட்ட நபரை … குடும்பம் 9-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 8

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 13 சட்டங்கள் இயற்றுதல் முன்னேறுகின்ற பொழுது பெண் புகார் செய்வதற்குரிய எல்லாக் காரணங்களும் மேன்மேலும் நீக்கப்படுகின்றன என்று நமது சட்டவியல் நிபுனர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். நவீன கால நாகரீக சட்ட அமைப்புகள் இரண்டு விஷயங்களை மேன்மேலும் அங்கீகரிக்கின்றன; முதலாவதாக, திருமணம் வெற்றி பெற வேண்டுமென்றால் அது இரு தரப்பினரும் விருப்ப பூர்வமாகச் செய்து கொண்ட ஒப்பந்தமாக இருக்க வேண்டும்; இரண்டாவதாக, மண வாழ்க்கையில் உரிமைகள், கடைமைகள் விஷயத்தில் இரு … குடும்பம் 8-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 7

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 12 குழந்தைகளுடைய உண்மையான தந்தை யார் என்பது முன்பு போலவே இப்பொழுதும், அதிகபட்சமாகப் பார்த்தால், ஒரு தார்மீக நம்பிக்கையை ஆதாரமாக்க் கொண்டிருக்கின்ற விஷயமாகி விட்டது. தீர்வு காண முடியாத இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக Code Napoleon இன் 312வது ஷரத்து பின்வருமாறு உத்தரவிட்டது: ”மண வாழ்க்கையில் கருவுற்ற குழந்தைகளுக்குக் கணவனே தந்தை ஆவார்”. மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்ற ஒருதார மணத்தின் இறுதி விளைவு இதுதான். ஆக, தனிப்பட்ட … குடும்பம் 7-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 6

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 11 4. ஒருதார மணக் குடும்பம். அநாகரிக நிலையின் இடைக் கட்டம் தலைக்கட்டத்துக்கு மாறிச் செல்லும் காலப் பகுதியில் இணைக் குடும்பத்திலிருந்து இது தோன்றுகிறது என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டினோம். அதன் இறுதி வெற்றி நாகரிகம் தொடங்குவதற்குரிய அடையாளக் குறிகளில் ஒன்று. அது ஆணின் மேலாதிக்கத்தை அடிப்படையாக்க் கொண்டது. அதன் தெளிவான நோக்கம் விவாதத்திற்கு இடமில்லாத தந்தைமுறையுள்ள குழந்தைகளைப் பெறுவதுதான். இக்குழந்தைகள் உரிய காலத்தில் தமது தகப்பனாரின் இயற்கையான … குடும்பம் 6-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 5

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 10 இந்தப் புதிய செல்வம் யாருடைய உடைமையாக இருந்தது? சந்தேகமின்றி, ஆரம்பத்தில் அது குலத்தின் உடைமையாக இருந்த்து. ஆனால் மந்தைகளின் மீது தனியுடைமை என்பது மிகவும் ஆரம்பக் கட்ட்த்திலேயே வளர்ந்திருக்க வேண்டும். மோஸசின் முதல் நூல் என்று கூறப்படுகின்ற புத்தகத்தில் தந்தை ஆப்ரஹாம் ஒரு குடும்பச் சமூகத்தின் தலைவர் என்ற முறையில் கால்நடை மந்தைக்கு உடைமையாளராக இருந்தாரா அல்லது ஒரு குலத்தின் உண்மையான பரம்பரைத் தலைவர் என்ற அந்தஸ்தினால் … குடும்பம் 5-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 4

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 9 3.இணைக் குடும்பம். குழு மணத்தின் போதோ அல்லது அதற்கு முன்னரோ நீண்ட காலத்துக்கோ, குறுகிய காலத்துக்கோ ஒரு வகையான இணை வாழ்க்கை இருந்தது. ஆணுக்குப் பல மனைவியர் இருப்பினும் அவர்களில் ஒருத்தி அவனுடைய பிரதான மனைவியாக (அவனுக்கு மிகப் பிடித்தமான மனைவி என்று அவளைக் கூறுவதற்கு அநேகமாக இடமில்லை) இருந்தாள். அதே போல், அவளுடையா பல கணவர்களில் அவனும் பிரதான கணவனாக இருந்தான். இந்த நிலைமை கிறிஸ்துவ … குடும்பம் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் – 3

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 8 இந்தக் குடும்ப வடிவம் அமெரிக்க முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இரத்த உறவுகளை மிகவும் துல்லியமாகக் காட்டுகிறது. எனது தாயினுடைய சகோதரிகளின் குழுந்தைகள் அவளுக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அதே போல் என் தகப்பனாருடைய சகோதரின் குழந்தைகளும் அவருக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அந்தக் குழந்தைகள் எல்லாரும் எனக்கு சகோதரர், சகோதரிகள் ஆவர். ஆனால் எனது தாயின் சகோதரர்களுடைய குழந்தைகளோ இப்பொழுது அவளுக்கு மருமான், மருமக்களாக இருக்கிறார்கள். என்னுடைய தகப்பனாரின் … குடும்பம் – 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

கம்யூனிசத்தின் உயிர்

இன்று மாமேதை, பேராசான் மார்க்ஸின் 202 ஆவது பிறந்த நாள். உலகை புரட்சிகரமாக மாற்றியமைக்க விரும்பிய அந்த மாபெரும் மேதையின் கனவு இன்னும் நனவாகவில்லை. அதை நோக்கிய நகர்வில் இருக்கிறோமா என தன்னைத் தானே ஆய்வு செய்வதும், அந்த திசையில் பயணிப்பதை உறுதி செய்வதுமே நம்மையும், சமூகத்தையும் மேன்மைப் படுத்தும். கயூனிஸ்டுகள் யாரும் மார்க்ஸை கடவுளாக கருதுவதில்லை. மூலதனம் நூலை வேதமாக கொள்வதில்லை. ஏனென்றால் கடவுள், வேதம் போன்ற சொற்களின் பொருள், நடப்பு உலகை அப்படியே தக்க … கம்யூனிசத்தின் உயிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம்

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் - பகுதி 6 மார்கன் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதியை இராகோஸ் மக்கள் மத்தியில் கழித்தார். அவர்கள் நியூயார்க் மாநிலத்தில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் (செனீகா என்ற) ஒரு இனக் குழுவினர் அவரைச் சுவீகரித்து ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே இருந்த இரத்த உறவுமுறை அவர்களுடைய மெய்யான குடும்ப உறவுமுறைக்கு முரண்பட்டிருந்தது என்பதை அவர் கண்டார். திருமணம் ஒவ்வொரு ஜோடிக்கிடையே நடைபெற்றது. இரு தரப்பினரும் திருமண உறவைச் சுலபமாக ரத்து செய்து … குடும்பம்-ஐ படிப்பதைத் தொடரவும்.