இராகோஸ் குலம் 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 16 பிராட்ரியில் சில குலங்கள் அமைந்திருந்தது போலவே மூலச்சிறப்பான வடிவத்தில் சில பிராட்ரிகளும் ஒரு இனக்குழுவாக அமைந்திருந்தன. சில சமயங்களில், மிகவும் பலவீனமான இனக்குழுக்களுக்குள் மத்திய கண்ணியாகிய பிராட்ரி இல்லாதிருந்தது. அமெரிக்காவிலுள்ள செவ்விந்திய இனக்குழுவின் தனித்தன்மையான குணாம்சங்கள் எவை? 1. அது சொந்த நிலப்பரப்பும் சொந்தப் பெயரும் கொண்டிருப்பது. ஒவ்வொரு இனக்குழுவும் எதார்த்தத்தில் குடியிருக்கின்ற பிரதேசத்துடன் கூடுதலாக வேட்டையாடுவதற்கும் மீன்பிடிப்பதற்கும் கணிசமான பிரதேசத்தைப் பெற்றிருந்தது. அதன் பிரதேசத்துக்கும் அடுத்த … இராகோஸ் குலம் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் – 3

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 8 இந்தக் குடும்ப வடிவம் அமெரிக்க முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இரத்த உறவுகளை மிகவும் துல்லியமாகக் காட்டுகிறது. எனது தாயினுடைய சகோதரிகளின் குழுந்தைகள் அவளுக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அதே போல் என் தகப்பனாருடைய சகோதரின் குழந்தைகளும் அவருக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அந்தக் குழந்தைகள் எல்லாரும் எனக்கு சகோதரர், சகோதரிகள் ஆவர். ஆனால் எனது தாயின் சகோதரர்களுடைய குழந்தைகளோ இப்பொழுது அவளுக்கு மருமான், மருமக்களாக இருக்கிறார்கள். என்னுடைய தகப்பனாரின் … குடும்பம் – 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 4 நான்காம் ஜெர்மன் பதிப்புக்கு 1891 இல் எழுதிய முன்னுரை பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி (பாஹோஃபென், மாக்லென்னான், மார்கன்) பகுதி 2 பாஹொஃபெனின் பெரிய நூல் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது அதாவது இன்றைய குடும்பத்தின் வரலாற்றுக்கு முந்திய நிலையைப் பற்றி அக்காலத்தில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாக அக்கறை காட்டிய நாட்டின் மொழியில் எழுதப்பட்டது. இந்தத் துறையில் அவருக்கு அடுத்தவர் 1865 ஆம் ஆண்டில் வந்தார். … பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் - பகுதி 3 நான்காம் ஜெர்மன் பதிப்புக்கு 1891 இல் எழுதிய முன்னுரை பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி (பாஹோஃபென், மாக்லென்னான், மார்கன்) பகுதி 1 இந்த நூலின் இதற்கு முந்திய பெரிய அளவுப் பதிப்புகள் எல்லாம் கடந்த சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே விற்பனையாகித் தீர்ந்து விட்டபடியால் நான் ஒரு புதிய பதிப்பை தயாரிக்க வேண்டுமென்று பதிப்பாளர் (இ. டீட்ஸ்) கடந்த சில காலமாக என்ன வற்புறுத்தி வந்தார். … பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம், தனிச் சொத்து, அரசு

2. முதற் பதிப்புக்கு 1884ல் எழுதிய முன்னுரை ஓர் அர்த்தத்தில் பின் வரும் அத்தியாயங்கள்மார்க்ஸ் விட்டுச் சென்ற பனியை செய்து முடிக்கும் வகையில் அமைந்தவையே. வரலாற்றைப் பற்றித் தன்னுடைய - எங்களுடைய என்று சில வரம்புகளுக்கு உட்பட்டு நான் சொல்லக் கூடும் - பொருள் முதல் வாத ஆராய்ச்சியின் மூலம் தான் கண்ட முடிவுகளின் தொடர்பில் மார்கனது ஆராய்ச்சி விளைவுகளை மக்களுக்கு முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் … குடும்பம், தனிச் சொத்து, அரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.