மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது

  உலகம் முழுவதும் மார்ச் 8 ம் நாள் உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதிலும் இது போல் பல நாட்கள் பல்வேறு சிறப்புகளாக கூறப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நாளாக கடந்து போக முடியாத நாள் இது. இன்றில் கொண்டாடப்படுவது போல் கோலப் போட்டியாகவோ, பூனை நடை அழகிப் போட்டியாகவோ, சமையல் போட்டியாகவோ, பெண்களுக்கு மட்டும் என்று அரங்குக்குள் ஆட்டம், பாட்டு என கேளிக்கை கொண்டாட்டமாகவோ முடித்துவிட முடியாத, முடித்து விடக் … மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.

அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்

உழைக்கும் பெண்களே! மார்ச் 08 ம் நாள் அனைத்துலக மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சமூக நடவடிக்கையில் ஈடுபடுத்திய வெற்றி தினமே இந்த மகளிர் தினம். ஆனால் இன்றைய சமூகத்தின் பெண்களின் நிலை என்ன? அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணூர் ரித்திகா, பெங்களூர் விமானப் பணிப் பெண், நடிகை பாவனா .. .. .. ஒவ்வொருவரும் மகளிர் தினம் பற்றி பேச முற்படும் போது இப்படி ஒரு பட்டியல் வரிசை … அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்

1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி எட்டு மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என அடிப்படை உரிமைகளுக்காக போராடி, அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இரத்தம் சிந்தி வென்றார்கள். இதன் மூலம் சாமானியப் பெண்களும் போராடி உரிமைகளை வென்றெடுக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய நாள் மார் 8. அதன்பிறகு 1910ல் கோபன்ஹேகனில் இரண்டாவது அகிலத்தில் மார்ச் 8 ஐ உலக உழைக்கும் பெண்கள் … மார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாதமில்லாமல் வாழ்வதை விட போராடி இறப்பதே மேல்

  விவிலியத்தில் ஒரு கதை உண்டு. ஒரு மன்னன் குடிமக்கள் அனைவரும் தனக்கு பணிந்து, தனக்கு அடிமையாக, தினமும் தன் பாதத்தை பூஜித்து வந்தால் மட்டுமே வாழ அனுமதிப்பேன். இல்லாவிட்டால் அவர்கள் பாதங்களைத் தறித்து விடுவேன் என்று சட்டமிட்டு; மீறுபவர்களின் பாதங்களை துண்டித்து நடக்க முடியாமல், வாழவிடாமல் அவர்களை சாகடித்தான். அப்போது மானமும் அறிவும் கொண்ட மக்கள் போராடி இறந்தனர். இன்றைய சமூக சூழல் தன்னுடைய ஆணாதிக்கத் திமிரினால் அந்த மன்னனைப் போல் தனக்கு அடிபணிந்து வாழுங்கள் … பாதமில்லாமல் வாழ்வதை விட போராடி இறப்பதே மேல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்ச் 8 – உலக உழைக்கும் பெண்கள் தினம்!

அன்பார்ந்த உழைக்கும் பெண்களே !      முதன் முதலில் மார்ச் 8 படைத்த பெண்கள் ஏதோ வேலைக்கு சம ஊதியம் என்ற கூலி உயர்வு பிரச்சனைக்காக போரடிய நாள் மட்டும் அல்ல. ஆண்களுக்கு இணையான ஊதியம், நிர்ணயித்த வேலை நேரம், வாக்குரிமை என தங்கள் அரசியல் உரிமைக்காக போரடிய நாள் தங்களுடைய உரிமைகளைப் பெற போராட வேண்டும், அமைப்பாக திரள வேண்டுமென பெண்கள் தங்களே உணைர்ந்த நாள். உலகிற்கும் உணர்த்திய நாள்.      டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹெகனில் … மார்ச் 8 – உலக உழைக்கும் பெண்கள் தினம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.