RTI: இதுக்கு சட்டத்தையே நீக்கிடலாமே

செய்தி: குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பணி நியமனம் தொடர்பாக ஹரி கிஷன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில தகவல்களை கேட்டு மத்திய தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு உரிய தகவல் அளிக்காத மத்திய தகவல் ஆணையம், ஹரி கிஷனுக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதிதது. இதனால், இதனை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் தலைமையில் வழக்கு … RTI: இதுக்கு சட்டத்தையே நீக்கிடலாமே-ஐ படிப்பதைத் தொடரவும்.