காணொளி

வணக்கம் தோழர்களே, நண்பர்களே,

நூலகம் பகுதியின் நீட்சியான இந்த காணொளி பகுதியில்

அரிய, சிறந்த ஆவணப் படங்களை, அறியவேண்டிய காணொளிக் காட்சிகளை, பாடல்களை, சொற்பொழிவுகளை, திரைப்படங்களை வெளியிட எண்ணியுள்ளேன்.

தோழர்களுக்கு விரிவாக எடுத்துச்செல்ல வாய்ப்பாகவும், நண்பர்களுக்கு சிறந்ததொரு அறிமுகமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதன் நிறைகுறைகளை பின்னூட்டமாக தெரிவிப்பதன் மூலம், இன்னும் செம்மைப்படுத்த எனக்கு உதவலாம்.

தோழமையுடன்
செங்கொடி

******************************************

ஆவணப் படங்கள்

43. விவசாயி மரணம் – ஆவணப்படம், குறும்படம்

37. பைபாஸ் – ராஜீவ்காந்தி கொலை வழக்கு

36. ஊழல் மின்சாரம்  பகுதி 1, பகுதி 2

26. முல்லைப் பெரியாறு – பிரச்சனையும் தீர்வும்

20. டெத் ஆஃப் மெரிட் பகுதி ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து

13. சிங்கப்பூர் பங்களாதேஷ் தொழிலாளர்கள்

11. செப்டம்பர் நினைவுகள்

1. அல் கைதா என்ற அமைப்பு இல்லை பகுதி ௧

1. அல் கைதா என்ற அமைப்பு இல்லை பகுதி ௨

2. 1965 இந்தோனேசிய நரவேட்டை பகுதி ௧

2. 1965 இந்தோனேசிய நரவேட்டை பகுதி

8. காஷ்மீரில் என்ன நடக்கிறது?

காணவேண்டிய காணொளிகள்

48. ஸ்டெரிலைட் பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை

47. நீட் தேர்வு குறித்து தோழர் மருதையன் உரை

45. மனிதர்களுக்கு வேலை காலி இல்லை

44. கோமியோ கேர்: நக்கலைட்ஸ் வீடியோ

41. தமிழக மக்களின் மெரினா பிரகடனம்

40. டி.எம். கிருஷ்ணா பொறம்போக்கு பாடல்

39. குண்டு வைத்து நாட்டைப் பிளக்கிறது பாஜக

38. சுவாதியை அறைஞ்சவன் எவண்டா .. .. .. ?

35. கொழுப்பெடுத்து உலவும் காவல்துறை விலங்குகள்

34. தில்லியில் அம்பலப்பட்ட ABVP காவி பயங்கரவாதிகள்

33. ரோஹித் வெமுலா: தில்லி போராட்டத்தில் காவல்துறை, காவி நாய்கள் வெறியாட்டம்

31. கூட்டப்புளி போராட்டம்

30. கூடங்குளம் அணு உலையை மூடு – நெல்லை ஆர்ப்பாட்ட காட்சிகள்

29. சொந்த குடிமகனை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யும் இந்திய இராணுவம்

28. தாலிபான்கள் உடல்மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்க வக்கிரம்

27. முல்லைப் பெரியாறு போராட்டமும், ஐஜியின் திமிர்த்தனமும்

25. வால் ஸ்ட்ரீட் போராட்டக் காட்சிகள்

24. குடிநீர் புட்டியின் கதை

21. சுபவீ – சு.சாமி விவாதம்

18. எகிப்து போராட்டக் காட்சிகள்.  காட்சி ௧, காட்சி ௨, காட்சி ௩

17. பினாயக் சென் உரையாடல்

16. பறக்கும் மீன்கள்

15. இலங்கை போர்க்குற்றம் – இசைப்பிரியா

12. ஈராக் சிறை சித்திரவதை

3. லிபிய அதிபர் கடாபி ஐநா சபையில் ஆற்றிய உரை

4.பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் செய்யப்பட்ட பரிசோதனை

6. ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் வெறிச்செயல்

7. கற்களால் ஒரு சுதந்திரப் போராட்டம்

10. ஐநா தலைமையகம் முன் சிவந்தன்

23. கடாஃபியின் கடைசி நிமிடங்கள்

கேட்பொலிகள்

48. இன்குலாப் ஜிந்தாபாத் – நீட்டுக்கு எதிரான பாடல்

46. விநாயக அரசியல் குறித்த மதிமாறன் பேச்சு

32. மோடி வித்தை செல்லாது இது பெரியாரின் பூமி – பாடல்

குறும்படம்

22. மீல்ஸ் ரெடி

19. மறைபொருள்

9. மற்றவள்

திரைப்படம்

14. அக்டோபர் 1917

சொற்பொழிவு

5. மக்கள் மீதான போர்தான் நக்சல் ஒழிப்புப் போர்

48. இந்தியாவுக்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை

Advertisements

17 பதில்கள்

 1. நன்றி! செங்கொடி.

  இந்தோனேசிவில் கொன்றதைப் போலவே அன்று உலகம் முழுதும் கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடி கொன்றது முதலாளித்துவக் கூட்டம். ருஷ்ய புரட்சிக்கு பின்னான நாட்களிலும்கூட விவசாய நிலங்களை கொளுத்தியும், உணவுப்பொருட்களை பதுக்கியும் கடும் நெருக்கடியை உருவாக்கி பலர் இறக்க காரணமானவர்கள் ருஷ்ய முதலாளிகள். முதலாளித்துவ பொருளாதாரம் வீழ்ச்சியடையும்போதெல்லாம் மக்கள் செங்கொடி ஏந்தி போராடத் துவங்குகின்றனர். முதலாளிகளோ ஸ்டாலின் படுகொலை என அலறுகின்றனர்.இதிலிருந்து நம்மால் புரிந்துகொள்ளமுடியும் முதலளித்துவத்தின் வரலாற்றுத் திரிபை.

  இன்னும் சில வருடங்களுக்கு பிறகு ஹிட்லர் கூட மக்களின் இரட்சகராக மாற்றப்படலாம்.

 2. நண்பர் கலை, ஸ்டாலின் மக்களை கொலை செய்தார இல்லையா சரியான பதில் சொல்லவும்

 3. ///இன்னும் சில வருடங்களுக்கு பிறகு ஹிட்லர் கூட மக்களின் இரட்சகராக மாற்றப்படலாம்/// ஸ்டாலின் மாற்றப்பட்டதுபோல் சரிதனே கலை

 4. இல்லை. ஸ்டாலின் மக்களை கொலை செய்யவில்லை.

 5. அப்ப 2 கோடி மக்களை கொன்றாத ஷரபு சொன்னது

 6. இந்த காணொளியில் எத்தனை பேர் புதைக்கப்பட்டிருப்பார்கள் (பிரபா ஒராங்க் டலாம்) என்று நிருபர் கேட்கிறார் அதற்கு அந்த இந்தோனேஷியான்( டுவா புளு சத்து) 21நபர்கள் அப்படின்னு பதில் சொல்லுகிறார் 21நபர்களை கொன்று புதைத்தது தவறுதான் அப்ப 2கோடி மக்கள கொன்றது?

 7. ஹைதர்,
  காணொளியின் இறுதியில் ஒரு வயதான மூதாட்டி ஒரு மனித எலும்புத்துண்டை கையில் வைத்துக்கொண்டு இதுபோன்று எனது தோழர்களின் எலும்புகள் இந்தோனேசியா முழுதும் பரவிக் கிடக்கிறது என்று கூறுவதைப் பாருங்கள் ஹைதர்.

  மேலும், மேற்கத்திய ஊடகங்கள் 1மில்லியன் என்றும்.சுடோமோ என்பவர் 2மில்லியன் வரை இருக்கும் என்றும் கூறுகிறாரே.

 8. அன்பு நண்பர் ஹைதர் அலி,

  ஸ்டாலின் கோடிகோடியாய் மக்களை கொன்றார் என்பது பொய். சோசலிசம் நீடித்திருந்தால் தங்களுக்கு ஆபத்து எனக்கருதியவர்களால் பரப்பட்ட, பரப்பப்பட்டுவரும் பொய். உங்கள் நண்பர் ஷரபு கூறியது திசை திருப்பல், தொடர்புடைய பதிவில் உங்கள் அவதூறுகளை சொல்லுங்கள் பதிலளிக்கிறேன் என ஓரிரு முறை கூறியும் அவர் அதைச் செய்யவில்லை. அந்தப் பதிவு

  https://senkodi.wordpress.com/2008/12/11/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/

  இது தவிர வினவு தளத்தில் அஹமதியா பதிவின் பின்னூட்டத்திலும் நண்பர் ஷேக் தாவூது என்பவருக்கு இதை பதிலாக கூறியிருக்கிறேன். ஸ்டாலின் படுகொலைகள் என கூறுபவர்கள் ஒன்று அதிலிருப்பவைகளை மறுக்கவேண்டும் அல்லது அவை தவறு என்று சரியானவைகளை கூறவேண்டும். ஆனால் அந்த இரண்டையும் செய்யாமல் படுகொலை படுகொலை என்பது கம்யூனிசத்தால் தோற்கடிக்கடிக்கப்படவிருப்பவர்களின் புலம்பல். அப்படிப்பட்டவர்களின் கூட்டத்தில் நீங்களும் சேர்ந்துவிட வேண்டாம் என உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

  ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் எனும் நூலைத் தொடர்ந்து தொடராக வெளியிட எண்ணியிருக்கும் அடுத்த நூலில் இதுகுறித்து மட்டுமல்லாது சோசலிச ரஷ்யா குறித்த ஏனைய அவதூறுகளுக்கும் விளக்கமிருக்கும்.

  தோழமையுடன்
  செங்கொடி

 9. thanks boss
  we got a valuble awareness from you.
  great job

 10. செப்டம்பர் நினைவுகள் பார்த்தேன் 1:08:26 ஒடக்கூடிய ஆய்வுரிதியான கணோளி அதில் சொல்வது போல், ஏகாதிபத்தியத்தை நொவதா இல்லை நம்முள் ஊடுருவிற்கும் நமது இன்னோருவனை நொவதா

 11. While uploading the videos on Ziddu, can you upload them in youtube also?
  So that people can watch it instantly instead of downloading!!

 12. எம் பார்வையை விரிவாக்கியதற்கு மிக்க நன்றி. – நீலவன்.

 13. நல்ல காணொளிகள் !! நன்றி சென்கொடியாரே !!

 14. //நல்ல காணொளிகள் !! நன்றி சென்கொடியாரே !!//

  எஞ்சீனியாரு தர சான்றிதழ் கொடுத்துட்டாரு எல்லாரும் தள்ளி நில்லுங்கப்பா

 15. ஹைதர் கூமுட்டை ,
  நான் பொறியாளர் தான் , நீ மொதல்ல தள்ளி நில்லு 🙂
  நீ கெளம்புனா காத்து வரும் !!

 16. dear comrade, all the movie you uploaded here make me think more and more…meals redy

 17. சமூக நலன் குறித்த தங்களின் பாா்வை என்னை வெகுவாகக் கவா்ந்துள்ளது.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: