ஜெனரல் மோட்டார்ஸ்: சரியும் அமெரிக்க சீட்டுக்கட்டு கோபுரங்கள்.

   உலகின் வாகனச்சந்தையில் பெரும் ஆதிக்கத்தை செலுத்திவந்த மூன்று அமெரிக்க நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ், கிரைஸ்லர், ஃபோர்ட் ஆகியவை அடுத்தடுத்து வீழ்ந்துவருகின்றன. அமரிக்க அரசிடமிருந்து நிதியுதவி பெற்றும் தாக்குப் பிடிக்க முடியாமல் கிரைஸ்லர் முதலில் திவாலானது. தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஃபோர்டின் நிலையும் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. சுதந்திர வர்த்தகம் என்றும், ஆரோக்கியமான வியாபாரப்போட்டி என்றும், பொருளாதார விவகாரங்களில் அரசு குறுக்கீடு இருக்கக்கூடாது என்றும் லாபகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் போது தங்கள் நிறுவனங்கலை ஏழை நாடுகளில் திணிக்கும் … ஜெனரல் மோட்டார்ஸ்: சரியும் அமெரிக்க சீட்டுக்கட்டு கோபுரங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.