உதவி வேண்டி ஒரு கோரிக்கை

தோழர்களே, நண்பர்களே, கடந்த இரண்டு நாட்களாக எனது கணிணி ஐந்து நிமிடத்தில் தானாகவே அணைந்துவிடுகிறது. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. நான் நிருவியுள்ள மெக் ஆஃபி கணிணியில் வைரஸ் எதுவும் இல்லை என்றே காட்டுகிறது. வேலை செய்யும் அந்த ஐந்து நிமிட இடைவெளியில் எந்தவிதமான நிரல் பிரச்சனைகளோ, அளவு மீறிய தாமதங்களோ இன்றி சிறப்பாக இயங்குகிறது. இந்தப்பிரச்சனை குறித்த விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்திலோ, மின்னஞ்சலிலோ எனக்கு விபரம் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் சரிசெய்துவிடுவேன். … உதவி வேண்டி ஒரு கோரிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.