நான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை?

  “இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் பெயரில் தொடர் கட்டுரைகளை நான் எழுதத் தொடங்கியதிலிருந்தே, பிஜே அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா? எனும் கேள்வியை எதிர்கொண்டு வருகிறேன். இதுபோன்ற கேள்விகள் யாரிடமிருந்து எதனால் கிளைக்கின்றன என்பதை கவனித்தால் இந்தக் கேள்வியை ஒதுக்கிவிட்டு கடந்து செல்வதே பொருத்தமானதாக இருக்கும். ஆனாலும் அதை நான் அவ்வாறு கடந்து செல்லவில்லை. காரணம், பிஜே எனும் சொல்லின் ஆளுமை தமிழக முஸ்லீம்களிடம் எந்த அளவுக்கு தொழிற்படுகிறது என்பதை அறிந்திருக்கிறேன் என்பது தான். … நான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை?-ஐ படிப்பதைத் தொடரவும்.