ஒற்றை பொம்மைக்கு ஓராயிரம் ஆட்டங்கள்

உங்கள் அலுவலகத்தில் ஒரு முத்திரைக் கட்டை தேய்ந்து விட்டால் என்ன செய்வீர்கள்? சத்தமில்லாமல் இன்னொன்றை வாங்கிக் கொள்வீர்கள். மாறாக அனைத்து அலுவலர்களும் கூடிப்பேசி, கலந்தாலோசித்து, வழிகேட்டு திட்டமிட்டு என ஆர்பாட்டமாக அமர்க்களம் செய்தால் .. .. அது தான் குடியரசுத் தலைவர் தேர்தல். அரசியலில் கவனம் கொண்டிருக்கும் யாருக்கும் கடந்த சில நாட்களாக மனதில் உருத்திக் கொண்டிருக்கும் கேள்வி இது தான், ‘ஒரு ரப்பர் ஸ்டாம்பை தயாரிப்பதற்கு ஏன் இத்தனை சதிராட்டம்?’ மூன்றாம் வகுப்பு மாணவன் கூட … ஒற்றை பொம்மைக்கு ஓராயிரம் ஆட்டங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?

தமிழகத்தில் இது தேர்தல் காலம். யாருக்கு ஓட்டுப் போடுவது;  யாரை வீட்டுக்கு அனுப்பித் ‘தண்டிப்பது’  குறித்தெல்லாம் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். மாறி மாறி வரும் ஆட்சியாளர்களிடையே அவர்கள் கட்சிக் கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தாண்டி வேறெந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள் – அவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுமாறு உங்களிடம் கேட்டால் உங்களால் மௌனத்தைத் தவிற வேறு பதில் எதையும் சொல்லிவிடவும் முடியாது தானே. ஆனாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டை … கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிரணாப் இலங்கை சென்றது எதற்கு? பிணங்களை எண்ணிப்பார்க்கவா?

இலங்கை ராணுவம் நடத்தும் இனப்படுகொலை தடித்த தோலையும் ஊடுருவி ஐநாவை ஒப்புக்கெனும் குரல் கொடுக்க வைத்திருக்கிறது. இந்தியாவோ குடியரசுக்கொண்டாட்டங்களில் மூழ்கிக்கிடக்கிறது. தமிழ் மக்கள் எரிந்துகொண்டிருக்கையில் தமிழினத்தலைவர்(!) பிடில் கச்சேரி நடத்திக்கொண்டிருக்கிறார் இறுதிவேண்டுகோள் என்ற தலைப்பில். மாண்வர்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், குடியரசுதினத்தை மறுத்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியிருக்கிறார்கள் மக்கள். பலருக்கு புறியவில்லை அடுத்து எப்படி போராடுவதென்று? சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் புறியவில்லை, ஆயிரம் ஆயிரம் பேர்களை கொன்று குவிப்பவர்களுக்கு பத்துப்பேரின் பட்டினிப்போராட்டம் உரைக்கப்போவதில்லை என்று. ஆயுதங்கள் அனுப்பியதும், அதை … பிரணாப் இலங்கை சென்றது எதற்கு? பிணங்களை எண்ணிப்பார்க்கவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.